தினக்கதிர் 2001.06.28
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2001.06.28 | |
---|---|
நூலக எண் | 6303 |
வெளியீடு | ஆனி - 28 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.06.28 (2.70) (8.51 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.06.28 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கல்குடா தொகுதி முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டிப்பு பேரியல் உட்பட நால்வரின் கொடும் பாவிகளும் எரிப்பு
- தே.ஐ.மு.தலைவி பேரியலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
- வாழைச்சேனையில் ஒரு சிப்பாய் காயம் நாசிவன் தீவில் தேடுதல்
- செங்கலடியில் ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் சுட்டுக்கொலை
- மூதூர்ப் பிரதேசத்தில் பாரிய சுற்றிளைப்பு தேடுதல்
- மட்/கல்லடித்தெருவில் இளைஞர் கைது
- பதில் ஜனாதிபதி நியமனம் ஆச்சரியப்படும் விடயமல்ல - என்.சிறிக்கந்தா
- ஜனாதிபதி வெளிய நாடு பயணம் பதில் ஜனாதிபதியாக பிரதமர் நியமனம்
- அவசர காலச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்குமா
- சனநாயகம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது
- நீரின்மையால் பொத்துவில் பிரதேசத்தில் சிறுபோக நெற்பயிர்கள் கருகி நாசமுறும் அபாயம்
- பரீட்சைக்கு தயார்ப்படும் கருத்தரங்கு
- நியமனம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி
- அரசு பக்கம் சார்ந்து நடப்பது சரியான முடிவாகும்
- மட்டகளப்பிலும் தேசிய வங்கி கடன்
- நாளை தேசத்துப் பொங்கல் விழா
- மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பாக அறபாத்துடன் புஷ் பேசவில்லை
- வங்காள தேசத்தில் எதிர்க்கட்சியினர் இரண்டாவது முறையாக வேலை நிறுத்தம்
- இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்
- மாணவர்கள் மீது பொலிஸார் சுட்டத்தில் மூன்று மாணவர்கள் பலி
- ரயில் குண்டு வெடிப்பில் 40 பேர் காயம்
- களுதாவளை சுயம் புலிங்கப் பிள்ளையார் ஆலய ஆனி உத்தரத் தீர்த்தோற்சவம் - திரு.இராசையா
- நாவிதன் வெளியில் சமூர்த்தி மன்றம்
- விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - கே.பாஸ்கரன்
- கணிதம் - வே.தவராசா
- யார் சிறந்த படைப்பாளி என்பதை காலம் நிர்ணயிக்கும் நீங்கள் முடிவெடுப்பதற்கு அதிகாரம் அளித்தவரக்ள் யார் - செ.குணரெத்தினம்
- கலாநிதி மௌனகுரு தொடர்பில்லை என்கிறார்
- விளையாட்டுச் செய்திகள்
- பற்குணம் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி
- உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி
- ஹொலிபீல்ட் கிண்ணத்தை ஜிம்கானா வென்றது
- வெஸ்லி சம்பியன்
- விளையாட்டு வீரர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்
- வாசகர் நெஞ்சம்
- வடிசாரய விற்பனையை தடுப்பார் இல்லையா
- பணம் பிடுங்கும் பாடசாலை
- ஒரு வருடத்திற்கு கைது செய்யப்பட்ட இளைஞர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை
- அக்கரைப்பற்று பூசகர் விடுதலை
- காலம் சென்ற நீதியரசர் இளம் நீதிபதிகளுக்கு வழிகாட்டி
- படுவான்கரைப் பகுதியில் புலிகளின் மரண தண்டனை
- செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கு
- மட்/மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக சி.பொன்னம்பலம் நியமனம்
- மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி விழா