தினக்கதிர் 2001.06.15
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2001.06.15 | |
---|---|
நூலக எண் | 6290 |
வெளியீடு | ஆனி - 15 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.06.15 (2.57) (8.79 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.06.15 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படையினர் சுற்றிவளைத்து தேடுதல்
- செங்கலடி கறுத்தப்பாலத்தால் நேற்று வாகனங்கள் தடை
- ஏறாவூர் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை
- சொல்ஹெய்மை ஓரங்கட்டியது சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை
- கால் பந்தாட்ட சுற்றுப் போட்டி
- கைது செய்யப்பட்ட இளைஞர் மீது ராசிக் குழு தாக்குதல்
- இன்று சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சந்திப்பு
- விசாரணைக் கமிஷனால் என்ன பயன்
- பத்துப் பதினொரு வருடமாகியும் புனரமைப்புக் கிடையாத பெரிய போரதீவின் அவலங்கள் - பூ.ம.செல்லத்துரை
- களுதாவளைப் பிள்ளையார் ஆலய உற்சவம் - மு.நடேசானந்தன்
- படை நடவடிக்கையால் கைவிடப்பட்ட 1700 ஏக்கர் வயலினால் ரூ.1 1/2 கோடி நஷ்டம்
- 1 1/2 கோடி ரூபா பெறுமதியான நெல் அழிந்து நாசம்
- அலிக்கம்பை அகதிகள் மீளக் குடியேற்றம்
- 'குடிசன மதிப்பீட்டை எதிர்த்து மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் - செல்வராசா எம்.பி
- பிரிட்டிஷ் தூதுவர் 21இல் யாழ் விஜயம்
- புறக்கோட்டையில் துப்பாக்கிச் சூடு
- பாகுபாடு காட்டாமல் சகல அரசினர் வைத்தியர்களுக்கு நியாயம் வழங்கவும் - ஜோசப் எம்.பி
- உகணையிலிருந்து சிங்களர் வெளியேற்றம்
- வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும்
- ஈகுவடோரில் பெரு வெள்ளம் 38 பேர் பலி; வீடுகள் சேதம்
- பிலிப்பைன்ஸ் அதிபர் பஸிலியர்களுக்கு எச்சரிக்கை
- மந்திரி சபை மாற்றம் பற்றி மேகவதி
- கராச்சியில் குண்டு வெடிப்பு; வேலை நிறுத்தத்தில் இருவர் கொலை
- புஷ் - புட்டி சந்திப்பு
- கியூபாவுக்கு சீனப்படைச்சாதனங்கள் அமெரிக்கா கவலை
- 'இனப்பிரச்சினை தீர்வில் இந்து மதகுருமார் ஈடுபடாத குறை இனி நீங்கி விடும்
- யாழ்நகர் கரையோரப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- வாரம் ஒரு பாடசாலை; மட்/ ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம் - ச.கணேசதாஸ்
- மக்கள் எமக்கிட்ட ஆணையை எப்போதும் நாம் கைவிடமாட்டோம்
- விளையாட்டுச் செய்திகள்
- விக்கட்டு' க்களின் நாளாந்த உரு வளர்ச்சி
- மருதமுனை குட்லக் மாதர் சங்க ' மீலாத்' போட்டி முடிவுகள்
- வாசகர் நெஞ்சம்
- கட்டாயப்படுத்தி கொடி விற்பனை செய்யவில்லை
- உமி பற்றவைப்பதால் உண்டாகும் வேதனை
- அன்னதானப் பணிக்குப் பாராட்டுகள்
- தாமதித்து வரும் மாணவருகள்
- சொல்ஹெய்ம் ஓரம் கட்டப்பட்டதால் சமாதான முயற்சிகள் பின்னடைவு
- யாழ் குடாநாட்டில் எறிகணை வீச்சு
- இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
- இந்திய மீனவர்களை தூதரக அதிகாரிகள் சென்று பார்வை
- கைதான வரை விடுதலை செய்ய உதவுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை
- கல்முனை கரையோர மாவட்டத்தினால் பௌத்த தலங்களுக்கு அச்சுறுத்தல்
- மொழி விருத்தி பாடநெறி விரைவில் ஆரம்பம்