தினக்கதிர் 2001.06.13
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2001.06.13 | |
---|---|
நூலக எண் | 6288 |
வெளியீடு | ஆனி - 13 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.06.13 (2.55) (8.82 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.06.13 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அரசுக்கான ஆதரவு தொடர்பாக 48 மணி நேர கால அவகாசம்
- கொக்கட்டிச்சோலையில் துக்க தினம்
- உரிமைகள் என்பது சலுகைகள் அல்ல
- வவுனியா 30 நோயாளர்கள் அனுமதி
- உரிமைகள் என்பது சலுகைகள் அல்ல
- பாண் விலை ஒரு ரூபாவினால் உயர்வு
- ஏறாவூரில் துப்பாக்கிச் சூடு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்
- வைத்தியர் போராட்டம் தொடர்கிறது மட்டக்களப்பு வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் சிகிச்சை இன்றி அவதி
- சுகாதார அமைச்சில் உள்ளவர்களுக்குமா?
- எத்தகைய இடர் வந்தாலும் எமது நிலைப்பாட்டைக் கைவிட மாட்டோம்
- வைத்திய சுகாதார வசதிகளில் கூட தமிழர்கள் என்பதால் புறக்கணிப்பா
- இன்று கல்லடியில் அந்தோனியர் திரு நாள்
- 'வூஸ்க்' மூடப்பட மாட்டாது செல்வி ஜெனிஸ் அறிவிப்பு
- கல்விப் பணிப்பாளருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு
- படுகொலைகளுக்கு திபேந்திரா தான் காரணம் என்ற கப்டன் ராஜீவை ஆணைக்குழு விசாரித்து
- இந்திய - வங்காளதேச எல்லைப் பிரச்சினை மாநாடு
- கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை வர அனுமதி மறுப்பு
- விடுதலைக்கு ஆதரவான சேரனின் ' காற்றோடு பேசு' இசைத்தட்டு
- கோறளைப்பற்று மாணவர்களுக்கு வதிவிட தலைமைத்துவப் பயிற்சி
- கோமாரியல் ஏழு பேர் அலரிவிதைக்கு பலி
- பாறைகளும் கனியங்களும்
- கணிதம்
- கரையோர மாவட்டம் கோருவது கரையிலிருந்து செதிழ் கோருவதற்கு ஒப்பாகும் - த.மகேஸ்வரன்
- விளையாட்டு செய்திகள்
- கிரிக்கட் வரலாறும் அதன் வளர்ச்சியும்
- நாடகப் போட்டி
- மருதமுனை எலைட் கழகம் வெற்றி
- வாசகர் நெஞ்சம்
- கட்டாயப் படுத்தி கொடி விற்பனை
- அம்பாறைக்கு ஒரு நியாயம் மட்டக்களப்புக்கு ஒரு நியாயமா?
- தற்காலிக வதிவிட அனுமதி பெற்றவர்களைத் திரும்பிச் செல்லுமாறு பொலிசார் நிர்ப்பந்தம்
- யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமம்
- வைத்தியர்களின் போரட்டம் சம உரிமைக்கான போராட்டமே மட்டக்களப்பில் வைத்திய சங்கம் அறிக்கை
- ஆசிரிய மாணவர் பயிற்சி பெற மக்கள் உதவி கேட்கும் அதிபர்