தினக்கதிர் 2001.06.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.12
6287.JPG
நூலக எண் 6287
வெளியீடு ஆனி - 12 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • உயர்தர விஞ்ஞானம் ஆங்கிலத்தில் எதிர்ப்புகளையும் மீறி நடைமுறையாகிறது
  • வடக்கு கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
  • நவீன தொலைத்தொடர்பு கருவிகள் கொள்வனவு
  • அம்பாறை மாவட்டத்தில் பாதிகாப்பு
  • வடக்கில் பாரிய தாக்குதலுக்கு படையினர் திட்டம்
  • விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது
  • பயங்கரவார பிரசாரத்துக்குப் பதில்
  • சமாதானத்துக்கான யுத்தம் - செழியன் இ.கௌதம்
  • வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு நியாயம் கோருகிறார் எம்.பி
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் 36 பாடசாலைகளில் மின்சாரம் துண்டிப்பு மாணவர் அவதி
  • காணாமற் போன அமைதியை உறவாடிப் பெறுவோம்
  • வங்கிக் குழு வாகரை வருகிறது
  • கரடியனாற்றில் 'சரீரம்' பயிற்சி நெறி
  • அடுப்பு மூட்டிய மூதாட்டி தீப்பிடித்து மரணம்
  • பதில் அதிபர்களின் விபரம் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது
  • கட்சிதாவுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும்
  • கருணாநிதி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தவறல்ல - மூப்பனார்
  • ஹொங்கொங் கோழிகளுக்குத் தடை
  • ஆதிரையும் விக்கியும் பாங்கொக் சென்றனர்
  • பணயக் கைதிகளை விடுவிக்க கடாபியிடம் உதவி கேட்கும் அரோயோ
  • காஷ்மீர் விவகாரத்தில் முஷாரபுக்கு இராணுவம் ஆதரவு
  • பெனாஸீரும் 3 ஆண்டு சிறைத் தண்டனை
  • கனவு கனியும் போது கெடுத்து விடுவதா?
  • சரீரம் சமுதாய அபிவிருத்தி மன்றம்
  • கிழக்கில் மருத்துவ பீடம் நிறுவுவதில் இழுத்தடிப்பைத் தகர்ப்போம் - புத்திஜீவிகள் போர்க்கொடி
  • நற்பிட்டிமுனைக்கு 3 இலட்சம்
  • மல்வத்தை கரடியனாறு விவசாயப் பாடசாலைகள் புனரமைப்பு
  • பின் தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யத் திட்டம்
  • அக்கரைப்பற்றுப் பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
  • வீட்டுக்காரர் மயிரிளையில் தப்பினர்
  • கல்முனையில் கைப்பணிச் சங்கம் உதயம்
  • சாரதி பதவிக்கு மேலும் ஆட்சேர்ப்பு
  • பேரின வாதத்தின் பிடியிலிருந்து விடுபட இரு சமூகமும் இணைந்து செயல் பட வேண்டும் - மூதூர் நிருபர் அனஸ்
  • ஸிம்பாப்வேயை 8 விக்கட்டுக்களால் இந்தியா வென்றது
  • ஹொலிபீல்ட் வெற்றிக் கிண்ணம்
  • பிளையிங்ஹோஸ் கழகம் வெற்றி
  • வாசகர் நெஞ்சம்
    • சர்வ உதயமாகும் சர்வோதயம்
    • தினக்கதிரே உன் சேவை எம் நாட்டுக்குத் தேவை
    • ஏமாற்றப்பட்ட மாணவர்கள்
  • கொழும்பு நகர சபை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி
  • ஆஸ்மா நோயாளிக்கு அவசர சிகிச்சை இல்லையா
  • இராணுவத்தினருக்கு தமிழ்மொழி
  • பயணிகள் போக்குவரத்து வண்டியில் படையினரால் அசௌகரியம்
  • ஈழப் பிரச்சினையில் இருந்து நான் புறந்தள்ளப்படவில்லை - எரிக்சொல்ஹெய்ம்
  • ஆலோசனை நடந்த வருமாறு சொக்சிக்கு ஜனாதிபதி அழைப்பு
  • ஜானகபெரேரா பயணம் ஓத்திவைப்பு
  • தண்ணீர் விநியோகப் பொறுப்பும் கொழும்பு மாநாகரசபைக்கு இல்லை
  • மன்னார் வல்லுறவு வழக்கு
  • தளுவத்தையின் இடத்துக்கு ஜயலத் வீரக்கொடி
  • தண்ணீர் விநியோகப் பொறுப்பும் கொழும்பு மாநகரசபைக்கு இல்லை
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.12&oldid=242996" இருந்து மீள்விக்கப்பட்டது