தினக்கதிர் 2001.03.26
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2001.03.26 | |
---|---|
நூலக எண் | 6501 |
வெளியீடு | பங்குனி - 26 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.03.26 (1.334) (8.41 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.03.26 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நோர்வேயின் சமாதான முயற்சிகளை தற்போது வெளியிட முடியாது - எரிக் சொல் ஹெய்ம்
- அடிப்படை வசதிகள் இன்றி வன்னி மாணவர் ஆசிரியர்கள் அவலம் : தமிழர் ஆசிரியர் சங்கள் செயலாளர் தெரிவிப்பு
- விதைப்பு வேலைக்கு சென்ற கடவை ஊழியர் படையினரால் விசாரணை
- யாருடைய லைசனஸ்
- மதவாச்சி சோதனை நேரம் நீடிப்பு
- 'வாழ்வைத் துறந்தாலும் வாழ்வின் ரசங்களைத் துறக்காதவர்' கலாநிதி நுஃமான்
- கிரான் பொது மக்கள் மீது படையினர் கெடுபிடி
- நாடகதின விழா ஊடகவியலாளருக்கு அழைப்பில்லை
- மன்னாரில் கைதான பெண்களின் சித்திரவதை குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை
- டக்ளஸ் திரும்பிப் பார்க்கட்டும்
- இலங்கை அரசு சமாதானத்துக்கு எதையும் செய்யவில்லை : நோர்வே எரிக்சொல் ஹெய்ம் கருத்து
- சமாதானம் ஏற்பட முடியாத பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டி வரும்
- வன்னியிலிருந்து 10 ஆயிரம் தொன் அரிசி கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை
- செட்டிக்குளம் பிரிவில் தமிழ் முஸ்லிம் சிங்கள் குடும்பங்கள் குடியேற்றத் திட்டம்
- களுவாஞ்சிகுடி விஷ்ணு ஆலயத்தில் திருட்டு
- மு.கா தவிசாளராக ஹிஸ்புல்லாவையும் செயலாளாராக பேரியலையும் நியமிக்க கோரிக்கை
- பட்டப்பகலில் சுங்க அதிகாரி தெருவில் சுட்டுக் கொலை
- உலக வலம்
- எவரஸ்ட் மலையில் தேசிய பூங்காவில் ஏற்பட்ட 'தீ' மழையால் அணைந்தது
- தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி 2 நாள் அதிகார பூர்வ அறிவிப்பு
- பாகிஸ்தானில் குடியரசு தினம்; ஆர்ப்பாட்டத்தை அடக்க பலத்த பொலீஸ் பாதுகாப்பு
- பயணிகள் பஸ்சில் குண்டு வெடித்து 10 பேர் படுகாயம்
- ரஷ்யாவில் இருந்து அமெரிக்க தூதுவர்கள் வெளியேற்றம்
- பட்டிருப்பு மகா வித்தியாலய பரீட்சை முடிவுகள்
- சிறந்த மாணவர்களை உருவாக்குங்கள்
- சுற்று நிருபத்துக்கமைய பதவி உயர்வுகள்
- 'பாரிச வாதம் வந்த நோயாளியைப் போல வடக்கு கிழக்குப் பகுதி இன்று முடங்கிக் கிடக்கிறது - மௌலானா
- அறிஞர்களின் ஆக்கமானது மனித உணர்வுகளைத் தட்டக் கூடியது
- அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை
- தூர ஓட்டம் ஓடிய மாணவன் மரணம்
- களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் சிரமதானப் பணி
- இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நியமனம்
- இளஞ்சிட்டுக்கள்
- விளையாட்டுச் செய்திகள்
- வாசகர் நெஞ்சம்
- புலிகளின் போர் நிறுத்த நீடிப்பை அரசு உதாசீனம் செய்கிறது - எம்.கே.சிவாஜிலிங்கம்
- சமாதானத்திற்கான உள்நோக்க்ம அரசுக்கு இல்லை
- யாழ் சிறைச்சாலையில் கை கலப்பு இராணுவச் சந்தேக நபர்கள் பலாலிக்கு மாற்றம்