தினக்கதிர் 2001.03.10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.03.10
6488.JPG
நூலக எண் 6488
வெளியீடு பங்குனி - 10 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • வரவு செலவுத் திட்டம் மூன்று தமிழ்க் கட்சிகள் எதிராக வாக்களிக்க முடிவு
  • வரவு செலவுத் திட்டத்தை ஐ.தே.கட்சி எதிர்க்கும் ரணில்
  • பெல்ஜியம் முதலீடுகளை குறைக்கப் போவதாக தெரிவிப்பு
  • தினக்கதிர் மேல் கோபமா அமைச்சர்கள் மீது வெறுப்பா
  • கலாசார மண்டபததில் தினக்கதிரை தடுத்தது யார்
  • முடிவு எங்கே
  • 'பாஸ் நடைமுறை எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டதல்ல நீதவான் எம்.இளஞ்செழியன்
  • பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புறத்தடைகள் நீங்குவதற்கு யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்
  • செவிப்புலனற்றோர் விளையாட்டுத் துறையில் திறைமைசாலிகளே
  • மகிழடித்தீவு பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை
  • மட்டக்களப்பு கல்வி வலய அதிபர்கள் கூட்டம்
  • விளையாட்டுப் போட்டிகள் ஒற்றுமை பொறுமையை வளர்க்கும்
  • மீன்பிடி அமைச்சின் அனைத்து செயற்பாடுகளும் தனிச் சிங்கள மொழியில் மட்டும்
  • கிழக்குப் பல்கலைகழகம் முன் பள்ளி பயிற்சி நெறி
  • பேடன் பவில் விழாவும் நினைவு மலரும்
  • சம்பளப் பணம் கொள்ளை
  • நாளை வின்சன்ட் மகளிர் கனிஷ்ட பிரிவு விளையாட்டு விழா
  • உலக வலம்
    • ஜெயலலிதா - மூப்பனார் கூட்டணி அமைப்பு பா.மா.க எதிர்ப்பை கைவிட்டு சேர்ந்தனர்
    • காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா
    • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாட்சாவுடன் 12 பேருக்கு சிறை
  • போர் நிறுத்தம் அறிவித்த பின் தீவிரவாதிகள் ஊடுருவல் குறைவு
    • அதிசய வெளிநாட்டு ஆந்தை
    • பாகிஸ்தானுக்கு சீனா அணு ஆயுத உதவி
  • இறையன்பைத் தவிர உலகில் எதுவும் நிலையானது அல்ல - சுவாமி யுத்தாத்மானந்தா ஜீ
  • செய்திச் சுருக்கம்
  • அவுஸ்திரேலியா,பிலிப்பைன்ஸ், சைப்பிரஸ், கௌதமால
  • கோரகல்லி மடுவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • விடுதலைப் புலிகள் மீதான தடை பேச்சுக்குக் குந்தகமாகக் கூடாது இரு தரப்பாரிடமும் பிரிட்டன் வற்புறுத்து
  • பிரதமர் பாகிஸ்தான் செல்கிறார்
  • வரணியில் மூன்று இளைஞர்களை காணவில்லை
  • புலிகளின் ஆயுததொழில் நுட்பத்தில் வடகொரியத் தொடர்பு உண்டா
  • வவுனியாவில் மூன்று இளைஞர்கள் கைது
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.03.10&oldid=243355" இருந்து மீள்விக்கப்பட்டது