தினக்கதிர் 2000.10.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.15
6261.JPG
நூலக எண் 6261
வெளியீடு ஐப்பசி - 15 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • பத்து பேர் மருத்துவமனையில் பதட்டம் நீடிக்கின்றது 25 பேர் காவலில்
  • முன்னாள் பிரதமர் சிறிமாவின் பூரவுடல் நேற்று நல்லடக்கம்
  • இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
  • டக்ளஸ், ரவூப்புக்கு அமைச்சர் பதவி
  • சிறிமாவின் (கடைசி) வாக்கு அநுராவுக்கே
  • மண்டை தீவில் படையினர் புலிகள் மோதல்
  • எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு என்ன பயன்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் மருத்துவ பீடம் ஒன்று அமையும் - ஜோசப் எம்.பி உறுதி
  • சிறையிலிருந்த மட்டக்களப்பு இளைஞர் மூவர் விடுதலை
  • தமிழ காங்கிரஸ் மீது திருமலை வேட்பாளர் புகார்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கும் விபரம்
  • கல்குடா எம்.பிக்கு தொகுதி மக்கள் வரவேற்பு
  • வாக்குப் பெட்டிக்குள் கண்டெடுத்த கடிதம்
  • பொலநறுவையில் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
  • இஸ்ரேல் பாலஸ்தீன தலைவர்களுடன் திங்கட்கிழமை கிளின்டன் எகிப்தில் சந்திப்பு
  • தென்னாபிரிக்காவை தோற்கடித்து இந்திய அணி இன்று இறுதிப் போட்டியில்
  • வாசகர் நெஞ்சம்
    • மட்டு வாசிகசாலைகளில் 'தினக்கதிர்' இடை நிறுத்தம் ஏன்?
  • சமாதானத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய அதிபருக்கு
  • இங்கிலாந்தில் மழையும் வெள்ளமும்
  • ஈரான் வெளியுறவு அமைச்சர் ஈராக் விஜயம்
  • அமெரிக்க கடற்படை செயலர் திரும்பினார்
  • அரபாத் - பராக் சந்திக்க முயற்சி
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • தற்கொலையில் ஈடுபடும் மகிழ்ச்சி நாட்டு இளைஞர்கள்
  • திருமலைக்கு தமிழ் பிரதி நிதித்துவம் வழங்குக பொது நல அமைப்புக்கள் கோரிக்கை
  • ஐந்து மாகாணா சபைகளுக்கு மாகாண முதலமைச்சர் நியமிக்க நடவடிக்கை
  • கிழக்கிலங்கையில் எட்டு முஸ்லிம்கள் நான்கு தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் பாராளுமன்ற தெரிவு
  • மட்/மத்திய கல்லூரி வெற்றி பெற்றது
  • நாளை தேசியப் பட்டியல் பிரதிநிதிகள் தெரிவு
  • பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு நூறு நாள் நிபந்தனை - ரவூப் ஹக்கீம்
  • யாழ் வேட்பாளர்கள் கொழும்புக்கு படையெடுப்பு
  • ஆத்திரமடைந்த பக்தர்கள் இராணுவம் மீது கல்வீச்சு
  • முனைத்தீவில் இன்று ஆசிரியர் தின விழா
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.15&oldid=242970" இருந்து மீள்விக்கப்பட்டது