திசை 1989.07.07
நூலகம் இல் இருந்து
திசை 1989.07.07 | |
---|---|
நூலக எண் | 6226 |
வெளியீடு | ஆடி – 7 1989 |
சுழற்சி | வாரமொருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- திசை 1989.07.07 (1, 26) (27.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- திசை 1989.07.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அரசாங்கத்துக்கு நெருக்கடி செய்தித் தணிக்கை அவசர நிலை
- தமிழரின் செல்வம்
- ஏமாந்த இலங்கை அதிகாரி
- கொழும்பின் புதுக்கோலம்
- திசையே நீ என் தோழி
- கிருமி நாசினியின் மகத்துவம்
- சுவரொட்டிப் போட்டி
- மொஸ்கோவில் சர்வதேச திரைப்பட விழா
- அமெரிக்காவில் சீனத் தலைவரின் மகன்
- உருவப்படம் திரை நீக்கம்
- இலங்கை இந்திய ஒப்பந்தம் சட்டரிதியான தாக்குப் பிடிக்குமா - சித்திரவேல்
- வி.ஓ.ஏ.யின் இலகு ஆங்கிலம் - ஈ.ஆர்.திருச்செல்வம்
- அமெரிக்காவில் மரண தண்டனையிலும் இன வேற்றுமை
- விறுவிறுப்புக்கொரு விம்பிள்டன் அவுஸ்திரேலியா வெற்றி - வி.வாகீஸ்வரன்
- சிந்தனையாளர் தத்துவ மேதை - ரூஸோ - கார்த்திகா பாலச்சந்திரன்
- எண்களின் விந்தைகள் - முதன்மையெண்கள்- சு.மகாலிங்கம்
- தாய்க்குலம் ஒரு தரம் ரெண்டு தரம் ஒரு பயங்கரம்
- கடன் சுமை தாங்கும் குழந்தைகள்
- கலாநிதி கழுதை
- மார்ட்டின் விக்கிரமசிங்ஹ: சிங்கள தேசிய உணர்வூடாக மனிதாபிமானத்தை தொட முயன்றவர் - கே.எஸ்.சிவகுமாரன்
- தூவானம் - நீலாமபரன்
- அனந்துவின் பார்வை தொடர்பாக மேலும் சில குறிப்புகள் - அனந்து
- திசையின் குறுநாவல் சொர்க்கம் - ஸ்ரீதரன்
- நமது உலகை நாம் பாதுகாக்க முடியுமா? - ஆந்திரி பாப்லொகோவ்
- அரபாத்தும் அவரது 'குட்டி'ப் போராளிகள் அணியும் - சி.சண்முகவடிவேல்
- நிகழ்வுகள்
- திசைமுகம் இந்திய தொடர்பு சாதனங்கள் எதிர்க் கட்சிகள் போராட்டம்
- வடக்கில் நிலைமை மோசமடைகிறது
- பாடசாலைகளின் கதவு திறக்கப்படுமா?