தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்
3042.JPG
நூலக எண் 3042
ஆசிரியர் புன்னியாமீன், பி. எம்.
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சிந்தனை வட்டம்
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 96

வாசிக்க

உள்ளடக்கம்

 • என்னுரையும் பதிப்புரையும் - கலாபூஷணம் புன்னியாமீன்
 • முன்னுரை - த.ஜெயபாலன்
 • எனது அனுபவப் பார்வையில்
 • உறவுகளும் எதிர் காலமும்
 • ஹிஜாப் தடையும் ஸ்லாமோபோபியாவும்
 • புலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும் முஸ்லிம்கள் மீதான இரண்டாம் இனச் சுத்திகரிப்புக்கான ஒத்திகையும்
 • சிங்கள தமிழ் பேரினவாதம்
 • முஸ்லிம்களின் பிரச்சினை பார்க்கவிலை கேட்கவில்லை பேசவில்லை
 • முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு எமது வழி இஸ்லாம். எமது மொழி தமிழ்
 • சமாதானப் பேச்சு வார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும்
 • சுயநிர்ணய உரிமை: தமிழர் சோனகர்
 • இலங்கை முஸ்லிமகள் சோனகர்
 • பொதுக் கட்டமைப்பும் முஸ்லிம்களும்: எமது உரிமையும்பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளன
 • பொதுக் கட்டமைப்பும் முஸ்லிம்களும்: பாதிக்கப்பட்ட சமூகம் ஓரம் கட்டப்பட்டது
 • முஸ்லிம்களது அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்
 • மனிதன் அழிந்த நேரத்திலும் மனிதம் தளைத்திருக்கிறது
 • இந்து மதத் திணிப்பு
 • தமிழ் பேசும் மக்கள்: அடையாள இருட்டிப்பு
 • முஸ்லிம்களது நம்பிக்கை வென்றெடுக்கப்படாமல் ஒரு தீர்வு அமையாது
 • இனச்சுத்திகரிப்பு இனப்படுகொலைகளை எதிர்கொள்வதற்கு மாற்று வழியாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத வழிகளை நாட வேண்டியது தவிர்க்க இயலாதது