தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு
நூலகம் இல் இருந்து
					| தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1043 | 
| ஆசிரியர் | செல்வி திருச்சந்திரன் | 
| நூல் வகை | பெண்ணியம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் | 
| வெளியீட்டாண்டு | 1997 | 
| பக்கங்கள் | 191 + xvii | 
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- என்னுரை
 - பகுதி 1 ஆதிகால பால் நிலைப்பாட்டு சமூக வரையறைகள் 
- தாய்த் தெய்வமும் பெண் மதகுருக்களும்
 - சங்ககாலத்தில் பெண்களது நிலைமை
 - சங்ககால இறுதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளும் கட்டுப்பாடுகளும்
 - புனிறு, அணங்கு, கற்பு
 - கற்பு என்ற சொல்லின் பொருண்மை வளர்ச்சி
 - கைம்மை ஒரு பூரண துறவு முறை ஆகிறது
 - பால்நிலைப்பட்ட ஒழுக்கம்
 - தாய்மையும் தூய்மையும்
 - இறுக்கமான தந்தைவழி முறைமைக்குரிய சமூக ஒழுங்கமைப்பு
 - இல்லத் தலைவனும் இல்லானின் பாத்திரமும்
 - தாய்மையும் பெண்மையும்
 - தாய்வழி முறைமை சிறு பாரம் பரியத்தை நோக்கி நகர்த்தலும் தந்தைவழி முறைமை மேலாதிக்கம் பெறுதலும்
 - துறவும் பெண்மையின் "இழி குணங்களும்."
 - கலைத்துறையில் இருந்து பெண்கள் ஒதுக்கப்படுதல்
 - பின்குறிப்பு
 - உசாத்துணைநூல்கள்
 
 - பக்தியின் மறுபக்கம் பெண்களின் மறுதலிப்பா?
- பக்தியும் அதன் சமூக உளவியல் கருத்தும்
 - புனிதவதியார் காரைக்கால் அம்மையாராக மாறியது
 - எதிர்ப்புணர்ச்சியின் வடிகாலாக குறியீட்டுப் பொருளில் பக்திப் பிரவாகம்
 - பேயுருவமும் எலும்புக்கூடான உருவமும்
 - பேய்கள் பற்றிய ஐதீகம்
 - அதித்திய மானிடக் கணவனை நிராகரித்த கோதை
 - ஆண்டாள் பற்றிய ஐதீகமும், அதன் குறியீடுகளும்
 - பாடல்கள் மூலம் வெளிப்படும் ஆண்டாளின் பக்தி அனுபவம்
 - பின்குறிப்புக்கள்
 
 - தமிழர் சமூக அரசியல் பின்னணியில் தேவதாசிகள் என்னும் படிமத்தின் உருமாற்றங்கள் 
- அரசியல் கலாச்சாரமும் தேவதாசியும்
 - கோயில் வழி அரச சபைக்கு வந்த தேவதாசிகள்
 - தேவதாசி முறையின் வீழ்ச்சியும் அதன் கருத்து வடிவமும்
 - இலங்கையில் தேவதாசிகளின் அமைப்பும் அதன் மரபுகளும்
 - யாழ்ப்பாணத்து நிலை
 - ஆறுமுகநாவலரும் புரட்டஸ்தாந்து மத ஒழுக்கமும்
 - ஆங்கில உசாத்துணை நூல்கள்
 
 - தமிழ் இலக்கியத்தில் பெண் வெறுப்பு : ஒரு விளக்கம்
 - முற்போக்குவாத, தேசிய பால்நிலை உருவாக்கங்களும் அவற்றின் முரண்பாடுகளும் 
- பெண்ணிலைவாதக் கோரிக்கைகளும் அவற்றின் முரண்பாடுகளும்
 - திராவிட இயக்கத்தின் பெண்ணிலைவாதக் கருத்தியல்
 - பெண்மையின் மேன்மையின் புனிதம்
 - தேசிய பெண் பிம்பங்களும் பெண்களுக்கானவையென்று வலியுறுத்தப்பட்ட தேசியக் கருத்தியலும்
 - பின்குறிப்பு
 
 - யாழ்ப்பாண சமூகத்தில் கருத்தியலும் கட்டமைப்புகளும் நிர்ணயிக்கும் பால் நிலைப்பாடு 
- பின்குறிப்புகள்
 
 - தேசவழமைச் சட்டத்தின் சமூகப்பரிணாமங்களும் யாழ்ப்பாணப் பெண்களின் சமூகப்பாங்கும் 
- சமூக சமய நடத்தைகளை ஒருங்கிணைக்கும் தேசவழமை
 - அந்நிய கருதுகோள்களும் யாழ்ப்பாணக் கலாச்சாரமும்
 - விவாகரத்தும் மறுவிவாகமும்
 - பின்குறிப்பு
 
 - பகுதி III
- மாற்று இலக்கியத்தின் தேவையும் அதன் பண்பும்
 
 - பால்நிலைச் சமத்துவத்துக்கும் மரபு வழி நோக்கலுக்கும் உள்ள சில முரண்பாடுகள் 
- குடும்பம்
 - மதமும் பெண்ணும்
 
 - கற்பும் கண்ணகியும்
 - வேழம்படுத்த வீராங்கனை : ஒரு நோக்கு
 - மாயை -ஒரு மீள் நோக்கு
 - கணவி என்னும் சொற்பிரயோகம்