தமிழ் கற்பித்தல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் கற்பித்தல்
7472.JPG
நூலக எண் 7472
ஆசிரியர் சிவத்தம்பி, கார்த்திகேசு
நூல் வகை ஆசிரியர் வழிகாட்டி
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 169

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்



உள்ளடக்கம்

  • முதல் மொழியாகத் தமிழ் கற்பித்தல் பாயிரமாகச் சில் குறிப்புக்கள்
  • பகுதி 1
    • தமிழ் கற்பித்தலில் உன்னதம்
    • மொழி கற்பித்தல்
  • பகுதி 2
    • தமிழிலக்கணம் கற்பித்தல்
    • தமிழிலக்கண நூல் மரபும் கற்கை / கற்பித்தலுக்கான முறைவழிகளும்
    • தமிழ்மொழி வழி கல்விகற்கும் மாணவர்கள் தமிழ்மொழி, இலக்கியஞ்சாராப் பாடங்களைப் பயில்வதற்குப் பெற்றிருக்கவேண்டிய அடிப்படை மொழித்தேர்ச்சியும் அறிவும்
  • பகுதி 3
    • வாசிப்பு, எழுத்து - தமிழ் நிலை நின்ற ஓர் அறிமுகக் குறிப்பு
    • கனிஷ்ட, இடைநிலை வகுப்புக்களிற் கவிதை கற்பித்தல்
    • நயத்தலும் விமரிசித்தலும்
    • இலக்கிய விமரிசனமும் இலக்கியம் கற்பித்தலும்
    • பட்டநிலைக் கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர்நோக்கும் புலமைப் பிரச்சினைகள் சில
    • கல்விப் பொதுத்தராதர உயர்மட்டப் பரீட்சையில் தமிழ்ப் பாடத்துக்கு வேண்டும் அறிவாழமும் அதற்கான பாடத்திட்டமும்
"https://noolaham.org/wiki/index.php?title=தமிழ்_கற்பித்தல்&oldid=529285" இருந்து மீள்விக்கப்பட்டது