தமிழிலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள்: அமுதுப்புலவர் நினைவுப் பேருரை
நூலகம் இல் இருந்து
தமிழிலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள்: அமுதுப்புலவர் நினைவுப் பேருரை | |
---|---|
நூலக எண் | 15257 |
ஆசிரியர் | சுப்பிரமணியன், நாகராஜ ஐயர் |
நூல் வகை | இலக்கிய வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | Armadale Community Centre |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- தொடக்கநிலைக் குறிப்புகள்
- இப்பேருரைக்குக் காரணரான தமிழ் மூதறிஞரும் பண்பாளருமான வித்துவான் ச.அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள்
- உரைப்பொருள்
- தமிழில் இலக்கியத் திறனாய்வியலின் தோற்றமும் 1960 வரையான அதன் இயங்குநிலையும்
- தமிழில் இலக்கியத் திறனாய்வியலின் தோற்றம்
- 1960வரையான இயங்குநிலை - சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு
- பின்புல அம்சங்களும் முக்கிய இயங்குநிலைகளும்
- 'சமூக உணர்வு' ச்சிந்தனை அறிமுகமான சூழல்
- மூவரின் ஆளுமையம்சங்களும் இயங்குநிலைகளும் பொதுச் செய்திகள்
- கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வியற் பங்களிப்பு பொதுமைகளும் தனித்தன்மைகளும்
- மார்க்ஸிய தத்துவநிலைசார் திறனாய்வில் அடிப்படைகள்
- இருவருடையவுமான இயங்குநிலைகளின் பொதுமைகள்
- கைலாசபதியவர்களின் இயங்குநிலை
- சிவத்தம்பியவர்களின் இரு காலகட்ட இயங்குநிலைகள
- கோட்பாடுசார்ந்த வேறுபாட்டுநிலையும் இருவரும் சார்ந்துநின்ர தளங்களும்
- மார்க்ஸிய நோக்கை விமர்சிக்கும் வகையில் உருவான புதிய கோட்பாடுகளும் சிவத்தம்பியவர்கள் அவற்றை எதிர்கொண்ட
முறைமையும்
- மு.தளையசிங்கம் அவர்களின் மெய்யுள்
- தமிழிலக்கியத் திறனாய்வியலுக்கு ஈழம் அளித்த புதியதாரு'பரிமாணம்'
- மெய்யுள் கருத்தாக்கத்தின் ஆன்மிகத் தளம்
- மெய்யுள் கருத்தாகம் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சூழலும் அதன் முக்கியத்துவமும்
- வரலாற்றில் இவர்கள்
- நிறைவாக....
- குறிப்புகளும் சான்றுகளும்
- Pulavar Amuthu - An Academic and Social Biography - Mr.Rasa Swampillai & Mr.Ivan Pedropillai
- A Man of many Achievements and Accomplishments
- Family Background
- Interests and Record of Achievements
- Marriage and a Catholic Family Life
- Leadership style
- Standing in the Community
- Education
- Educator and Academic
- Other Awards and Honours Received : Paplal Knighthood of the Order of St Gregory the Great
- From the Citation for the Chevalier Award by H.H. Pope John Paul II