தமிழாரம்: புனித பிரிஜட் கன்னியர்மடம் கலை விழா 99

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழாரம்: புனித பிரிஜட் கன்னியர்மடம் கலை விழா 99
9558.JPG
நூலக எண் 9558
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1999
பக்கங்கள் 157

வாசிக்க

உள்ளடக்கம்

  • தாயின் திருவடிக்கெம் தமிழ்
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • கீதாசாரம்
  • பிரதம அதிதியின் வாழ்த்துச் செய்தி - செல்வி திருச்சந்திரன்
  • அதிபரின் ஆசியுரை
  • பொறுப்பாசிரியர்களின் ஆசிச்செய்தி - திருமதி ஜோதினி ஜோன், திருமதி லலித்தா மனோகரன்
  • தலைவியரின் தண்டமிழ் வாழ்த்து - சுஜானா ஸ்ரீரங்கநாதன்
  • அன்னைத் தமிழை ஆனந்தமாய் வாழ்த்துகிறேன் - க. கலாகரன்
  • செயலாளர்களின் சிந்தனை - கிறிஸ்டினா வாரியத், சுகுணா சவரியேல்
  • பொருளாளர்களின் உள்ளங்களிலிருந்து - ப்ரகாஷினி பாக்கியராஜா
  • இதழாசிரியைகளின் இதயராகம்
  • கவிதைகள்:
    • இன்று! - கரோலின் வில்சன்
    • கோடி வந்தனங்கள் - சுஜானா ஸ்ரீரங்கநாதன்
    • படித்துச் சுவைத்தது..: நான்கெழுத்து - கெரலைன் சுகன்யா வின்சன்ட்
    • இதுவா வாழ்க்கை! - சந்தனி இராஜரட்னம்
    • வார்த்தைகள் - சந்தனி இராஜரட்னம்
    • காதல் - சந்தனி இராஜரட்னம்
    • படித்ததில் சுவைத்தது - ஜெ. துசித்தா
    • தாய் - ஜெ. துசித்தா
  • அறி - முகம் - தமிழ் இலக்கிய மன்றம்
    • நீல இரவினிலே..
    • கலை - இந்துஜா சிவகுமார்
    • போரின் அவலங்கள் - ஷோபானா லீனஸ்
    • சான்றோர் உபதேச மொழிகளில் மனதை கவர்ந்த சில.. - நியூரின் மரியராசா
    • காதல் கடிதம்! - ஜெ. துசித்தா
  • சுமை தாங்கி - சிவதர்ஷினி சிவலிங்கம்
  • அறிந்து கொள்ளுங்கள்: கொடிகள்
  • இந்த நூற்றாண்டில்... பெண் - ஹிரோஷா
  • நா அடக்கம் - ஷிரான்தி ஒகஸ்டின்
  • மரத்தில் பூக்காத பூக்கள் - ஜயந்தி செல்வராஜ்
  • கவிதை: அமைதி எப்போது? - சுகுணா சவரியேல்
  • கண்ணதாசனின் மனத்துளிகள்
  • கவிதைகள்:
    • வாழ்க்கை - சுரோலின் வில்சன்
    • ஒரு முத்தின் முத்தான அறிவுரைகள்: உலகம் - S. மஞ்சுளா
    • பாரதி இன்று வந்தால் - கௌசல்யா கீதாஞ்சலி விக்கிரமசிங்கே
  • கட்டுரை: தமிழ் மொழியின் சிறப்பு - செ. துர்க்கா
  • கவிதை: தனிமையும் இனிமையா? - சுஜானா ஸ்ரீரங்கநாதன்
  • பெண் என்றால்... - மிர்துளா பாலசுதந்திரா
  • கவிதை: ஏன் மறந்தோம்? - கிஷானி மகேந்திரன்
  • நவில்கின்றோம் நன்றிதனை...