தமிழருவி, சண்முகசுந்தரம் (நினைவுமலர்)
நூலகம் இல் இருந்து
தமிழருவி, சண்முகசுந்தரம் (நினைவுமலர்) | |
---|---|
நூலக எண் | 2285 |
ஆசிரியர் | சண்முகசுந்தரம், மாவை தம்பு |
வகை | நினைவு வெளியீடுகள் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | அருள் வெளியீட்டகம் |
பதிப்பு | 1986 |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- தமிழருவி சண்முகசுந்தரம் (3.13 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தமிழருவி சண்முகசுந்தரம் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பல்துறை விற்பன்னர் - மகாராஜஸ்ரீ சு.து. ஷண்முகநாதக் குருக்கள்
- நன்கு மதிக்கப்படும் சான்றோன் - சிவஸ்ரீ கு. நகுலேஸ்வரக் குருக்கள்
- முத்தமிழைப் போற்றிய பேரறிஞன் - செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
- அன்பின் பிணைப்பு - பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
- செயற்கரியன செய்த பெரியார் - திரு.க. அருணாசலம்
- லயன் கழகத்தில் அமரர் சண்முகசுந்தரம் - லயன் பி.யே. அன்ரனிப்பிள்ளை
- அறிவாற்றல் நிரம்பிய அதிபர் - திரு.க. நாகராசா
- ஓய்ந்தது அம்மணிக்கை - திரு.மு. சிவராசா
- இருமொழி வல்ல சேவையாளன் - திரு. க. கிருஷ்ணபிள்ளை
- ஆறுதலடைமின் அவர்தம் புகழில் - திரு.க. பாலசுந்தரம்
- கல்விக்குத் துணை நின்ற கனவான் - திரு.கனகசபாபதி நாகேஸ்வரன்
- ஈழத் தமிழகத்தின் 'ஒளி' - அ. சந்தியாப்பிள்ளை
- A Gentleman Par Excellence - S. THURAISINGHAM
- நின்புகழ் நிலைக்கும் - புலவர் ம. பார்வதிநாதசிவம்
- தமிழுணர்வு ஊட்டிய தகுதியாளன் - திரு.ச. விநாயகரத்தினம்
- மாவை தந்த தமிழறிஞர் - திரு.வி.எஸ். கணேசலிங்கம்
- நிறைகுடமாக வாழ்ந்த உத்தம நண்பர் - திரு.பொ. கண்ணப்பர்
- சிந்தனையாளர் - திரு.அ. பஞ்சாட்சரம்
- இறப்பும் இழப்பும் - கலாநிதி சி. மௌனகுரு
- மாணவர்களின் முன்மாதிரி - திரு.சு. சிவசுப்பிரமணி
- ஆரியமும் தமிழும் - திரு.த. சண்முகாசுந்தரம்
- பாவலரும் பாரதியும் - திரு.த. சண்முகாசுந்தரம்
- வள்ளி திருமண வேட்டைத் திருவிழாப் பாடல் - திரு.த. சண்முகாசுந்தரம்
- Free Education & Mahajana - T. SHANMUGASUNTHARAM
- தமிழ் மணம் கமழச் செய்தவர் - புலவர் நா. சிவபாதசுந்தரனார்
- ஆற்றல் மிகு அறிஞராய் அரிய பணிகளாற்றிய பெருந்தகை - திரு.சி. சிவமகாராசா
- தசம் சய நான் - திரு. வேல் அமுதன்
- நினைவின் நிழல்கள் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
- அஞ்சலி உரை
- ஆழ்ந்த சிந்தனையாளனும் அந்தரங்கக் காட்சியாளனும் - திரு.வே. தியாகராசா