ஞானம் 2020.11 (246)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2020.11 (246) | |
---|---|
நூலக எண் | 84765 |
வெளியீடு | 2020.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 49 |
வாசிக்க
- ஞானம் 2020.11 (246) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இதழினுள்ளே...
- ஆசிரியர் பக்கம்: கொரோனா பரம்பலைத் தடுக்க மக்களின் விழிப்புணர்வே உடனடித்தேவை
- சிறுகதை: நுண்ணியிர்க் கொல்லி – எஸ். சிவகலை
- இலக்கிய ஆளுமை பவளவிழா நாயகர் கவிஞர் ஷெல்லிதாசன் – திருமலை சுந்தா
- நீள் சுகத்தை சுமந்தபடி நீ வருவாய் தீபாவளி! – மகேதேவ ஐயர் ஜெயராம சர்மா
- சிறுகதை: பெயர் தெரியாத மனிதர் – பொ. கருணாகரமூர்த்தி
- இறைவனின் ஊடாக எமனுக்கோர் விண்ணப்பம்! – செ. குணரத்தினம்
- கலைகளும் ஆட்சிநிரலின் பெயர்ச்சியும் – சபா. ஜெயராசா
- எல்லைக் கவசம் – ராணி சீதரன்
- குறுங்கதை: பரமசிவன் கழுத்துப் பாம்புகள் – வே. தில்லைநாதன்
- பேரன் – தமிழில் – சோ. ப
- சிறுகதைகளின் ஆக்கம் பொறுப்புள்ள சமுதாயப் பணியாகும் – பூ. க. இராசரத்தினம்
- நிலவின் சொந்தக்காரா... – ருஸ்னா நவாஸ்
- ஞானத்தின் கண்ணீர் அஞ்சலி எழுத்தாளர் மா. பா. சி. யின் மறைவு
- யேர்மனி வாழ் தமிழ்ப்பெண்களின் தற்போதைய நிலைமை – சந்திரகெளரி சிவபாலன்
- குறுங்கதை: முன்பின் தெரியாதவன் – இணுவை இரகு
- சுந்தரம் சுவைப்போம் – பி. சந்திரன் ஐயர்
- சிறுகதை: தீபச்சுடர் – நீ. பீ. அருளானந்தம்
- மனிதன் நீயே – தமிழில் – எஸ். ஜெபநேசன்
- விடியாமை – வதிரி சி. ரவீந்திரன்
- ஈழத்து விமர்சன வளர்ச்சியும் இரசிகமணி கனக. செந்திநாதனும்: சில அவதானங்கள் – செ. யோகராசா
- குறுங்கதை: அதிகாரப் பரவலாக்கல் – எம். எம். மன்ஸீர்
- வைத்திய கலாநிதி எம். கே. முருகானந்தனின் உங்கள் குழந்தையின் நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்: ஓர் இரசனைக் குறிப்பு – கோகிலா மகேந்திரன்
- கொங்கிரீட் கோலங்கள் – எல். வஸீம் அக்ரம்
- நினைவில் நிழலாடும் இலக்கியச் செல்வர்கள்: ஒரு மகுதூம் சாயபுவும் சதாசிவப் பண்டிதரும் – மானா மக்கீன்
- சொன்னபடி கேள் – ஜீவகுமாரன்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் – துரை மனோகரன்
- சமரபாகு சீனா உதயகுமாரின் ஒரு நிலமும் சில சுயசரிதைகளும் நாவல் பற்றிய கண்ணோட்டம்
- சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் – கே. பொன்னுத்துரை
- வாசகர் பேசுகிறார்
- முதுமைக்கு ஒரு முதுமை வந்து... – செல்லையா சுப்ரமணியம்