ஞானம் 2020.05 (240)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2020.05 (240) | |
---|---|
நூலக எண் | 77979 |
வெளியீடு | 2020.05 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 50 |
வாசிக்க
- ஞானம் 2020.05 (240) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இதழினுள்ளே...
- ஆசிரியர் பக்கம்: 20 ஆவது அகவை நிறைவில் ஞானம்!
- வட்டுக்கோட்டை செமினரியில் தவப் புதல்வன்: ஆணல்ட் சதாசிவம்பிள்ளை – எஸ். ஜெபநேசன்
- குறும்பாக்கள்
- வீசகணிதம் தமிழிறகுத் தந்த கரோல் விஸ்வநாதப்பிள்ளை
- நியாய இலக்கணம் எழுதிய வில்லியம் நெவின்ஸ் – முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை
- சிறுகதை: கருதியவை கருகவென்றே – யோகேஸ்வரி சிவப்பிரகாஸ்
- தண்ணீர் – என். கோபி
- முதியோர் சகாயம் – தமிழில்: சோ.ப.
- தோண்டத் தோண்டத் துலங்கும் உண்மைகள் – சந்திரகெளரி சிவபாலன்
- எங்கே ஒளித்துக்கொண்டாய் மனிதா – வ. சிவராசா
- சிறுகதை: மனிதம் வாழ்கிறது – தேவி கருணாகரன்
- இயற்கைமுறைப் பயிர் செய்வீர் – நிலா தமிழின் தாசன்
- மோகனாங்கி, வெளிச்சத்துக்கு வந்துள்ள ஈழத்தவர் படைப்பிலக்கியம் ஒன்று
- சிறுகதை: காதலும் கடந்துபோகும் – லெ. முருகபூபதி
- பரமஞானி நீ போதித்ததெல்லாம்… - வேரற்கேணியன்
- கிராமியக் கவிகளோடு சஞ்சரித்தல் – சாக்கீர்
- உருவகக் கதை: மமதையும் மடமையும் – எஸ். முத்துமீரான்
- வகுப்பறையில் அதிபர் நல்ல தூக்கம் – செ. குணரத்தினம்
- மரணங்களை வேடிக்கை பார்த்தல் – முஸ்டீன்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் – துரை மனோகரன்
- புதிய விடியலுக்காய்