ஞானம் 2020.02 (237)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2020.02 (237)
77977.JPG
நூலக எண் 77977
வெளியீடு 2020.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 50

வாசிக்க

உள்ளடக்கம்

  • இதழினுள்ளே...
  • ஆசிரியர் பக்கம்: தமிழ் மக்களின் பாரம்பரிய வரலாற்றையும் பண்பாட்டையும் எடுத்தியம்பும் ஓர் அரிய கருவூலம்! சிவபூமி அருங்காட்சியகம்
  • சிறுகதை: புலிப் பகைவன் – முஸ்டீன்
    • முதுமை – ராணி சீதரன்
  • தொலைந்த சொல் – கோத்திரன்
  • தமிழிசையின் தொன்மையை ஆராய்ந்த சுவாமி விபுலானந்தர் – கார்த்திகா கணேசர்
  • நட்சத்திரப்பிட்டியின் மூன்று கவிதைகள்
    • காலம் வெளியில் இல்லை
    • நாட்காட்டி
    • நாக்குக்குப் பல் முளைத்தகவிதை
  • தலைமுறை தாண்டிய தரிசனங்கள் – கே. எஸ். சுதாகர்
  • ஏணிப்படி நீயும் ஏணிப்படி – யாழ் அஸீம்
    • பாடும் பறவைகள் இல்லை – வேரற்கேணியன்
  • தமிழ் இலக்கணம் கற்பிக்கும் சில பாடங்கள் – வாகரைவாணன்
  • உங்கள் உவமானம் எனக்கு அவமானம் – சித்திரவேல்
  • குறுங்கதை: அவசரம் – வே. தில்லைநாதன்
    • பூவோடும் பொட்டோடும் – இணுவை இரகு
  • பாலை நெய்தல் பாடியது – சோ. பத்மநாதன்
  • துடக்குக் கழிவு – கலாநிதி ஜீவகுமாரன்
    • மொழிவரதனின் ஹைக்கூ கவிதைகள்
  • இன்றைய மனித சமுதாய நிலையும் இலக்கியத்தின் பங்களிப்பும் – பூ. க. இராசரத்தினம்
  • இலங்கையில் பெளத்தமும் தேசியவாதமும்: கணநாத் ஒபயசேகராவின் ஆய்வுகள் குறித்த ஓர் அறிமுகம் – என். செல்வராஜா
  • மெளனம் என்பது – இர்சாத் இமாமுத்தீன்
  • ஈழத்தில் பாரதி புகழ்பரப்பிய எச். எம். பி.
  • மாற்றம் வருமா? ஏற்றம் தருமா? – ரிஷாத் எம். இம்தியாஸ்
  • உலகப் புகழ்பெற்ற நாவல்கள் – சோ. சந்திரசேகரம்
  • நினைவில் நிழலாடும் இலக்கியச் செல்வர்கள் – மானா மக்கீன்
  • கண்ணீர் அஞ்சலி: மலையகத்தின் மக்கள் கவிஞன் மல்லிகை சி. குமார்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் – துரை மனோகரன்
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் – கே. பொன்னுத்துரை
  • வாசகர் பேசுகிறார்
  • சம்ஸ்கிருத நன்மொழிகள்... – ஞா. பா.
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2020.02_(237)&oldid=546117" இருந்து மீள்விக்கப்பட்டது