ஞானம் 2012.09 (148)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2012.09 (148) | |
---|---|
நூலக எண் | 11663 |
வெளியீடு | 2012.09 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 2012.09 (148) (23.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஞானம் 2012.09 (148) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உதவிக்கரம் வேண்டிநிற்கும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள்
- கட்டுரைகள்
- பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் - முருகபூபதி
- நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- பேச்சு வழக்கும் அவதூறு வார்த்தைகளும் சில அனுபவங்கள் - வே. தில்லைநாதன்
- இலங்கை வானொலி எங்கே செல்கிறது? - கெகிறாவ ஸஹானா
- தமிழில் இலக்கியத் திறனாய்வில் அடிப்படைகள் - வரலாறு - புதிய எல்லைகள் - கலாநிதி நா. சுப்பிரமணியம்
- கவிதைகள்
- மனமுண்டானால் .... - புலோலியூர் வேல் நந்தன்
- பூனை ரசித்த கூத்து - நீலா பாலன்
- கருணை எங்கே? - ச. முருகானந்தன்
- சட்டியில் இல்லாதது ... - அன்புடீன்
- ஏன் இந்த வெளிநாட்டு மோகம் - அன்புமண்னி
- பசி - வே. ஐ. வரதராஜன்
- தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - நா. ஜெயபாலன், பிபிலை
- சிறுகதைகள்
- அவன் தானா? - தெ. ஈஸ்வர்ன்
- பிரமச்சாரி ஆகிறார் - சூசை எட்வேட்
- ஓடினேன் ; ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன் .... - பி. டி. பாலரட்ணம், கண்டி
- பறந்து செல்லும் பறவைகள் - உ. நிசார்
- மாறுதல் - தேவமுகுந்தன்
- வாசகர் பேசுகிறார்
- அகிலி'ன் சிறுகதைத் தொகுப்பு கூடுகள் சிதைந்த போது ... ( அணிந்துரை ) - கலாநிதி க. குணராசா
- கொற்றாவத்தை கூறும் குட்டிக்கதை
- மு. பொ. பக்கம்
- தமிழகச் செய்திகள் . கே. ஜி. மகாதேவா
- நூல் அறிமுகம்
- கண்ணீர் அஞ்சலி
- சம கால கலை இலக்கிய நிலழ்வுகள் - கே. பொன்னுத்துரை
- வாசகர் பேடுகிறார்