ஞானம் 2012.03 (142)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2012.03 (142)
10174.JPG
நூலக எண் 10174
வெளியீடு 2012.03
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • சர்வதேச மகளிர் தினம்
  • கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2010 ஜுன் 1, 2, 3, 4 ஆம் திகதிகளில் நடத்தவுள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்
  • அட்டைப்பட அதிதி : உள்ளம் கவர்ந்த உடுவை வித்தகர் "தில்லை" - கலாநிதி அகளங்கன்
  • கவிதைகள்
    • பசிக்கு - கவிஞர் ஆவூரான், அவுஸ்திரேலியா
    • உன்னை நம்பியதால் - புலோலியூர் வேல் நந்தன்
    • புதுமை வாதிகள் - அன்புமணி
  • சிறுகதை : தலைமுறை தாண்டிய காயங்கள் - ஆசி கந்தராஜா
  • கம்போடிய பயண அநுபவங்கள் : 4- சிற்பங்களில் அவதாரங்கள் - ஞா. பாலச்சந்திரன்
  • கவிதைகள்
    • எலும்புத்துண்டுகள் - ச. முருகானந்தன்
    • தமிழரின் இந்நிலை பாடுக கவியே! - வேலணையூர் தாஸ்
    • பழைமையும் புதுமையும் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • சிறுகதை : முள்ளிவாய்க்கால் குருவி (அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி 2011ல் ஆறுதல் பரிசு பெற்ற கதை) - ஓ.கே. குணநாதன்
  • மொட்டைப்பாறை - சை. பீர்முகம்மது
  • வளர்ப்பு - கல்வயல் வே. குமாரசாமி
  • மலையகத் தமிழர் நாட்டார் பாடல்கள் ஒரு வரலாற்று ஆவணம் - பா. சுமன் பேராதனைப் பல்கலைக்கழகம்
  • கனாக்களால் நிறையும் என் இராக்கள்... - வெற்றி துஷ்யந்தன்
  • கொற்றாவத்தை கூறும் குட்டிக்கதைகள் - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
    • 11. பொத்தடா வாயை...!
    • 12. உயிர்த்தெழுந்த லோகிதாசன்!
  • சீரழிவு - வேல் அமுதன்
  • மு.பொ. பக்கம்
  • நேர்காணல் : பெண்ணிய எழுத்தாளர் கவிஞர் திலகபாமா - திருமதி பத்மாசோமகாந்தன்
  • ஈழத்தின் பெண் படைப்பாளிகள் - செங்கை ஆழியான்
  • இருப்பைத் தேடி... - லோககீதா கணேசலிங்கம்
  • புதுமையான மரண ஊர்வலம் - கே. ஆர். திருத்துவராஜா
  • மார்ச் 8 மகளிர் தினம்: ஒற்றைப் பரிமாண ஆணாதிக்க வக்கிரங்களே பெண்களுக்கெதிரான வன்முறைக்கான காரணம் - யுகாயினி
  • மலேசிய மடல் : வல்லினம் இலக்கியவிழாவில் நான்கு நூல்கள் வெளியீடு - ஆ. குணநாதன், கோலாசிலாங்கூர்
  • தமிழில் இலக்கியத் திறனாய்வியல் அடிபடைகள் வரலாறு புதிய எல்லைகள் - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • கொ(லை)ல வெறி - பதியத்தளாவ பாறூக்
  • தமிழகச் செய்தி மடல் : முட்டிமோதும் அரசியல் கட்சிகள்! அ.தி.மு.க.தேர்தல் வியூகம் பலிக்குமா? - கே. ஜி. மகாதேவா
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
  • என்பேனாவின் நிதர்சனம் - சமரபாகு சீனா உதயகுமார்
  • சம கால் கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • கருத்துக்களம்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2012.03_(142)&oldid=545728" இருந்து மீள்விக்கப்பட்டது