ஞானம் 2010.02 (117)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2010.02 (117) | |
---|---|
நூலக எண் | 5626 |
வெளியீடு | 2010.02 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 2010.02 (117) (2.72 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இளம் எழுத்தாளர்களின் கவனத்திற்கு
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா - வெ.முருகபூபதி
- அட்டைப்பட அதிதி: மானுடத்தை நேசித்து, அதனை ஆகர்சித்து (மக்கள்) இலக்கியமாகப் பதிவு செய்தவர் ப.ஆப்டீன் - கே.பொன்னுத்துரை
- நம்மவர்கள் - பவானி சிவகுமாரன்
- புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
- எமது புதிய வெளியீடுகள்
- கவிதைகள்
- பேசும் படமென்னும் பீடை - கிண்ணியா ஏ.எம்.எம்.அலி
- நெருப்புக்குள் வீழ்ந்த நிலா! - தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
- விலைமகள் - விக்கேயெம்
- அறிவற்ற ஆட்டம் - கவிஞர் ஏ.இக்பால்
- மூன்றாவது முயற்சி - வை.சாரங்கன்
- இரவின் முடிவில்... - எம்.எம்.ஜெயசீலன்
- வவுனியா முகாமில்! - செ.ஞானராசா (திருகோணமலை)
- சோழர்கால அரசு அமைப்பின் அடிப்படை இயல்புகள் - தமிழில்: கந்தையா சண்முகலிங்கம்
- சிறுகதை: தாவோவின் கதை - தேவகாந்தன்
- நூல் மதிப்புரை - ஆசிரியர்
- திரையும் திறனாய்வும் - கே.எஸ்.சிவகுமாரன்
- பேராசிரியர் சி.மெளனகுருவின் தமிழும் இஸ்லாமும் - வாகரை வாணன்
- உபத்திரவங்களுக்கான உதவிகள்... - 'சமரபாகு' சீன - உதயகுமார்
- கலைச்செல்விக் காலம் - சிற்பி
- படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
- தெளிவத்தை ஜோசப் பவள மலர் - ஆசிரியர்
- எஸ்.பொவும் மாறாட்ட எடை போடலும் - மு.பொ
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
- நேர்காணல்(11) தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி.ஞானசேகரன்
- சட்டத்தால் ஆகாதது! - அஷ்ரஃப் சிஹாப்தீன்
- நானும் எனது நாடகங்களும் சில மனப் பதிவுகள் - அந்தனி ஜீவா
- எழுத்தாளர்களே! - ஆசிரியர்
- ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
- மலேசிய மடல்: "மண்ணே, உயிரே..." அக்கினியின் ஈழப்பயண அனுபவங்கள் - ஆ.குணநாதன்
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
- நூல் மதிப்புரை - குறிஞ்சி நாடன்
- திருநெல்வேலி குற்றாலத்தில் உலகச் சிற்றிதழ்கள் மாநாடு
- வாசகர் பேசுகிறார்