ஞானம் 2010.01 (116)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2010.01 (116) | |
---|---|
நூலக எண் | 5625 |
வெளியீடு | 2010.01 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 2010.01 (116) (1.70 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா, காலத்தின் தேவை
- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும், தமிழியல் விருது 2008 - ஓ.கே.குணநாதன்
- அட்டைப்பட் அதிதி: இலக்கியப் பரப்பில் தடம் பதித்த எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் - எம்.நாகராசா
- கலாபூஷணம் புலோலியூர் க.சாதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2009 முடிவுகள்
- கவிதைகள்
- வரலாற்றில் வாழுகின்ற வேந்தன் - ஜின்னாஹ்
- எஸ்.பொ. புகழ் வாழ்க - ஏறாவூர் அனலக்தர்
- முடிவில்லா ஒத்திகைகள் - புலோலொயூர் வேல் நந்தன்
- விடை பெறும் விரோதியே - புலோலியூர் வேல் நந்தன்
- யாருமே..? - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- அவுஸ்ரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி
- எருமை மாடு - சிங்கள மூலம்: கே.சுனில் ஹெந்த, மொழியாக்கம்: திக்குவல்லை கமால்
- தமிழ்க் கவிதை ஒரு பார்வை - வடஅல்வை சித்திரா-சின்னராஜா
- எழுத்தாளர்களே! - ஆசிரியர்
- வித்தியாசமான களங்களில் தமிழ்த்திரைப்படங்கள் (பேராண்மை திரைப்படத்தை முன்னிறுத்தி) - பிரகலாத ஆனந்த்
- தெளிவத்தை ஜோசப் பவள மலர் - ஆசிரியர்
- நானும் எனது நாடகங்களும் சில மனப் பதிவுகள் - அந்தனி ஜீவா
- பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ.ப.
- புதுவகை அநுபவம் தந்த ஓர் இலக்கிய தாதா! - கே.விஜயன்
- கனடாவில் கலை இலக்கிய் முயறசிகள் - வேல் அமுதன்
- படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
- நித்தியகீர்த்தி நினைவுகள் - முருகபூபதி
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
- இலக்கியத்தில் ருசி பேதம் - க.ஐயம்பிள்ளை (வவுனியா)
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி.துரைமனோகரன்
- நேர்காணல் (10) தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி.ஞானசேகரன்
- புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
- "அஸ்தோமா ஸத் கமய" - தி.மயூரகிரி
- நூல் மதிப்புரை - ஆசிரியர்
- ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
- நூல் மதிப்புரை - குறிஞ்சி நாடன்
- வாசகர் பேசுகிறார்
- கொழும்புத் தமிழ்ச்சங்கம்