ஞானம் 2009.05 (108)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2009.05 (108)
3407.JPG
நூலக எண் 3407
வெளியீடு 2009.05
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • வரலாறு காணாத மனிதப் பேரழிவு!
  • அட்டைப்பட அதிதி: அகவை அறுபது காணும் 'கொன்றைப்பூக்கள்' மண்டூர் அசோகா - ஆ. இரத்தினவேலோன்
  • தீட்டு - கார்த்திகா பாலசுந்தரம்
  • புலம்பெயர் தமிழர் வாழ்வு ஓர் சமூகவியல் நோக்கு - க. சண்முலிங்கம்
  • ஆம்பல் மலர்கள் - தி. மயூரன்
  • யதார்த்தம் புரிந்த போது.. - ஸ்ரீரஞ்சனி
  • கவிதை:
    • யார் உண்பதற்கு? - தமிழ் நேசன்
    • மீண்டெழல் - த. ஜெயசீலன்
    • செலவுக்கணக்கு - சை. பீர்முகம்மது
    • மாற்றம் - என். கௌரி
  • பிரபல எழுத்தாளர் ரூபராணி ஜோசப் மறைவிற்கு ஞானத்தின் கண்ணீர் அஞ்சலி!
  • மண்வாசம் - ரூபராணி ஜோசப்
  • ஈழநாடு சிறுகதைகள் குறித்த விளிப்புநிலை சமாதான நோக்கும் சில கருத்துநிலை முரண்பாடுகளும் - சின்னராஜா விமலன்
  • அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதை மார்க்சியம் மறுத்து நிற்கின்றதா? - பிரகலாத ஆனந்த்
  • காலத்தால் அழியாத ஈழத்துக் கீதம்: பாவலர் பஸீல் காரியப்பரின் அழகான ஒரு சோடிக் கண்கள் - தீரன்.ஆர்.எம். நௌஸாத்
  • நேர்காணல்: தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி. ஞானசேகரன்
  • நானும் எனது நாடகங்களும் சில மனப் பதிவுகள் - அந்தனி ஜீவா
  • சிங்கப்பூரில் தமிழ் நூலுக்குத் தேசிய விருது - என். செல்வராஜா
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
  • கலைச்செல்விக்கு காலம் - சிற்பி
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
  • நூல் மதிப்புரை - குறிஞ்சிநாடன்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2009.05_(108)&oldid=545421" இருந்து மீள்விக்கப்பட்டது