ஞானம் 2008.07 (98)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2008.07 (98)
1776.JPG
நூலக எண் 1776
வெளியீடு 2008.07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்குப் பேரிழப்பு
  • அட்டைப்பட அதிதி: பல்துறைப் பணியில் தமிழ்த்துறைத் தலைவர் மணிவிழா ஆண்டில் கலாநிதி துரை. மனோகரன் - செல்லத்துரை சுதர்சன்
  • கவிதைகள்
    • யாருடையது...? - ஓ.கோகுலரூபன்
    • பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் அவர்களின் மணிவிழா வாழ்த்துப் பா - தமிழ்மணி கவிஞர் அகளங்கன்
    • சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவாக இரங்கற் பா - புசல்லாவை குறிஞ்சிநாடன்
    • சமாதானம் பற்றிய கனவுகள் - நாச்சியாதீவு பர்வீன்
    • தாய் - ஜின்னாஹ்
    • காலம் - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி (சிங்களம்), இப்னு அஸூமத் (தமிழ்)
    • புதிய எழுத்து - கருணாகரன்
  • எதிர்கொள்ளல் - சந்திரகாந்து முருகானந்தன்
  • யாழ் நூலகம் தொடர்பாக.... - ந.பரமேஸ்வரன்
  • உறங்கும் எரிமலைகள் - புனிதகலா ஜெயராஜ்
  • கலைச்செல்விக் காலம் - சிற்பி
  • அறம் செய்ய... - ஆவூரான்
  • சினிமா விமர்சனம்: உலக தரத்திற்குத் தமிழ்ச் சினிமாவை நகர்த்திச்செல்லும் 'தசாவதாரம்' - கெ.சர்வேஸ்வரன்
  • அரச கெளரவம் பெறும் முதுகலைஞர் கலைச்செல்வன் - ஞானக்கூத்தன்
  • நேர் காணல் 12: செங்கை ஆழியான் - தி.ஞானசேகரன் (சந்திப்பு)
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி. துரைமனோகரன்
  • புகலிடம் கலை இலக்கிய நிகழ்வுகள் - என் செல்வராஜா (லண்டன்)
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
  • பேசும் தமிழ்! - கே.எஸ்.சுதாகர்
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் அறிமுகம் - கே.எம்.முருகேசன்
  • நூல் மதிப்புரை
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2008.07_(98)&oldid=545407" இருந்து மீள்விக்கப்பட்டது