ஞானம் 2008.02 (93)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2008.02 (93)
1037.JPG
நூலக எண் 1037
வெளியீடு 2008.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • புத்தாண்டு - புதுப்பொங்கல்!
  • அட்டைப்பட அதிதி: கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம்: வாழ்வும் பணிகளும் - என்.செல்வராஜா (லண்டன்)
  • வேரடி மண்.... (அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை) - திருமதி கமலினி சிவநாதன்
  • கவிதைகள்
    • "ஒளவையாம் சைவப்பழம்" - கே.எஸ்.சிவஞானராஜா
    • இத்தனையும் இழந்துவிட்டோம் - சித்திரா சின்னராஜன் (வடஅல்வை)
    • கடவுளே... காத்தருள்க! - வாகரை வாணன்
    • காசுமரம் - ஜெ.பிறேம்குமார்
    • பயணங்கள்! - ச.நிரஞ்சனி
    • பூசையும் கரடியும் - எஸ்.முத்துமீரான்
    • விழியில் படாத விருந்தாளி - வே.தினகரன் (பத்தணையூர்)
  • நான் ஓ சாகமாட்டேன் (கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை) - ச. முருகானந்தன்
  • சொல்லி வருவதில்லை சொந்தம் - திருமதி பவானி சிவகுமாரன்
  • நேர்காணல்: செங்கை ஆழியான் - தி.ஞானசேகரன்
  • இலக்கியப் பயணத்தில் அந்த ஏழு நாட்கள் - அந்தனிஜீவா
  • தேசிகர் சாரநாதன் (1902-1950) - சாரல் நாடன்
  • சினிமா விமர்சனம்
  • விமர்சகர்கள் ஆகலாம் (இதழ் 92 ஜனவரி 2008) - வன்னியன்
  • இன்னும் சொல்லாதவை - தெணியான்
  • ராவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை - கலாபூஷணம் வை.க.சிற்றம்பலம்
  • நிம்மதிக்கு என்ன பதில்? - யோகா பாலச்சந்திரன்
  • பெண்ணியம்-ஆவூரான் குழம்புகிறாரா? குழப்புகிறாரா? - சாந்தினி புவனேந்திரராஜா
  • சமகால கலைஇலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சி நாடன்
  • பவள விழாக்காணும் முல்லைமணி - இயலினி (வவுனியா)
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயம்
  • மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
  • நூல் மதிப்புரை
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2008.02_(93)&oldid=526476" இருந்து மீள்விக்கப்பட்டது