ஞானம் 2006.08 (75)
நூலகம் இல் இருந்து
ஞானம் 2006.08 (75) | |
---|---|
நூலக எண் | 403 |
வெளியீடு | 2006.08 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- ஞானம் 2006.08 (75) (2.21 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மலையகப் பாரப்பரியக் கலைகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்
- அட்டைப்பட அதிதி: சித்திரச்செல்வர் ஞானம் - (தி.ஞானசேகரன்)
- பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினருக்கு...கம்பவாரிதியின் பகிரங்கக் கடிதம் - 2
- கவிதை
- ஊர்க்கோலம் - (கல்வயல் வே.குமாரசாமி)
- நிலைமை இப்போது - (சு.கருணாநிதி)
- சிறகில்லாச் செல்லக்கிளி - (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்)
- எப்படி முடியும் - (ச.முருகானந்தன்)
- மௌனக்கண்ணீர் - (பிரமிளா செல்வராஜா)
- சிறுகதை
- வெற்றுப் போத்தல்கள் - (கே.ஆர்.டேவிட்)
- பெரிய மனிசி - (ஆவூரான்)
- தமிழிலக்கியத்தின் சமகால இயங்குநிலை - அதன் திசை வழிகளைத் தேடி - (நா.சுப்பிரமணியம்)
- தமிழ்மொழி மூலக்கலைஞர்களின் சிங்களப் படைப்பு ' நாக கன்யா' - (எல்.வஸீம் அக்ரம்)
- திரைமறைவுக் கலைஞர்கள்: ஓர் அனுபவத் தொகுப்பு - (எஸ்.நடராஜன்)
- அறுபதுகளின் பிற்பகுதிகளில் இலக்கிய சமூக பணி புரிந்த ஆலி-எல மலையக மறுமலர்ச்சி மன்றம் - (மொழிவரதன்)
- தமிழ் பொப்பிசைப் பாடல்கள் - (வதிரி சி.ரவீந்திரன்)
- இடதுசாரி எதிர்ப்பு வக்கிரங்களை உக்கிரப்படுத்தும் 'ஞானம்': இஞ்ஞானத்தின் அஞ்ஞானம் - (சிவா)
- இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள் - (மாவை வரோதயன்)
- பயணியின் பார்வையில்: பொதி - (லெ.முருகபூபதி)
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (த.சி.அருந்தவன்)
- புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் - (என்.செல்வராஜா)
- நூல் மதிப்புரை
- தெணியானின் 'பனையின் நிழல்' (குறுநாவல்) - (மதிப்புரை - சூர்யா)
- கிண்ணியா ஏ.எம்.எம்.அலியின் 'குடையும் அடைமழையும்' - (மதிப்புரை - சூர்யா)
- முத்தின் 'உருவெடுக்கும் அரூபங்கள்' (சிறுகதைத்தொகுப்பு) - (மதிப்புரை - அரவிந்தன்)
- திருமதி ஞான ஞானசேகர ஐயரின் 'இந்துமதம் என்ன சொல்கிறது?' - (மதிப்புரை - வசந்தா வைத்தியநாதன்)
- எஸ்.முத்துமீரானின் 'மானுடம் உயிர்வாழ்கிறது' (சிறுகதைகள்) - (மதிப்புரை - அரவிந்தன்)
- வாசகர் பேசுகிறார் - (முல்லைமணி, இரா.நாகலிங்கம், இளைய அப்துல்லாஹ், .வஸீம் அக்ரம், கோவை அன்சார், எஸ்.குமாரலிங்கம், கே.நவரட்ணம்)