ஞானம் 2004.07 (50) (பொன்மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2004.07 (50) (பொன்மலர்)
2065.JPG
நூலக எண் 2065
வெளியீடு 2004.07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 98

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஈழத்து இலக்கிய உலகில் 'ஞானம்'
  • சிறுகதை : ஊமைப் பெண்ணும் ஊமையான நெஞ்சங்களும் - திருமலை வீ.என்.சந்திரகாந்தி
  • எது அழகு - ரூபராணி
  • நேர்காணல் : பேராசிரியர் கா.சிவத்தம்பி - சந்திப்பு : தி.ஞானசேகரன்
  • தமிழில் முதலில் சிறுகதை எழுதியவர் ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளையா - கலாநிதி பேராயர் எஸ்.ஜெபநேசன்
  • உபதேசம் - சி.மௌனகுரு
  • இன்றைய இலக்கியக் கோட்பாடுகள் - கவிஞர்,கல்வயல் வே.குமாரசாமி
  • சிறுகதை  : தங்க அப்பிள் - திக்குவல்லை கமால்
  • வாக்குறுதி பற்றி - மாவை வரோதயன்
  • 'ஞானம்' விருது 2003 பெற்ற சாரங்காவின் 'ஏன் பெண்ணென்று' சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா - மு.கனகலிங்கம்
  • கருக்கொள்ளல் - தவ சஜிதரன்
  • கே.கணேஷ் என்ற மலைவிளக்கு அணைந்தது
  • எதிர்பார்ப்புக்கள் - தே.சங்கீதா
  • 'ஞானம்' சஞ்சிகையின் நான்கு ஆண்டு அறுவடை - வ.இராசையா
  • தேர்வலம் - ஆ.புனிதகலா
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை மனோகரன்
    • வித்தியாசமான பாத்திரங்கள்
    • ஏன் இந்து கூத்து
  • பெர்னாட்ஷோ எழுத்தாளருக்குக் கூறும் புத்திமதி - புலோலியூரான்
  • கருத்துச் சிதறல்கள் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
  • கேள்வி ஞானம் - இலக்கியன் பதிலகள்
  • சமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகள் : பார்வையும் பதிவும் - செ.சுதர்சன்
  • ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியின் ஆரம்பகால வரலாற்றில் ஈழகேசரிக் கவிதைகள் - கலாநிதி செ.யோகராசா
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலை இலக்கியமாக்கிய மருதூர்க்கொத்தன்
  • விவாதமேடை
  • சிறுகதை : நெற்றித்தழும்பு - யோகேஸ் கணேசலிங்கம்
  • அபகரிப்பு - இளைய அப்துல்லாஹ்
  • நூல் மதிப்புரை
  • நாளைக்கு முன்னைய வாழ்க்கை - வே.தினகரன்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2004.07_(50)_(பொன்மலர்)&oldid=552103" இருந்து மீள்விக்கப்பட்டது