செங்கதிர் 2011.03 (39)
நூலகம் இல் இருந்து
செங்கதிர் 2011.03 (39) | |
---|---|
நூலக எண் | 14171 |
வெளியீடு | பங்குனி, 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்) |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- செங்கதிர் 2011.03 (28.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- செங்கதிர் 2011.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
- ஆசிரியர் பக்கம் - அன்பழகன் குரூஸ்
- அதிதிப்பக்கம்
- சிறுகதை: நாறப்பாக்கு - சாகியரத்னா செங்கை ஆழியான்
- பாரதியும் பெண் கல்வியும் - ரூபி வலன்ரீனா
- காற்றோடு போராடும் கார்த்திகைத் தீபம்! - வாசுகி குணரத்தினம்
- இஸ்லாமிய பெண்ணியமும் தலமைத்துவமும் - ஏ.பிர்முகம்மது
- கதை கூறும் குறள்: அக்கினி நட்சத்திரம் - கோத்திரன்
- சக்கை
- குறுங்கதை: கறுப்பி - இணுவை இரகு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகா சக்தி அமைப்பின் தோற்றமும் ஏற்றமும் - கதிர்முகம்
- தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் உலகில் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லீம்களில் ஒருவராக இலங்கைப் பெண்மணி - ஏ.பீர்.முகம்மது
- நானும் எனது கிராமும் - மண்டூர் அசோகா
- குறுங்கதை: மன அலைகள் - வேல் அமுதன்
- சமுதாய உணர்வுகளைத் தட்டி எழுப்பிய பெண் எழுத்தாளர்கள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- தொடர் நாவல்: மீண்டும் ஒரு காதல் கதை - யோகா.யோகேந்திரன்
- விளாசல் வீரக்குட்டி - மிதுளன்
- ஆபிரிக்கப் பெண்கள் படைக்கும் இலக்கியம் அடக்கப்பட்டவர்களால் அடக்கப்பட்டவர்களின் குரல் - சா.துருவேணிசங்கமம்