செங்கதிர் 2009.09 (21)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செங்கதிர் 2009.09 (21)
8010.JPG
நூலக எண் 8010
வெளியீடு புரட்டாதி 2009
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • அன்பானவர்களே!
    • அன்பானவர்களே!
  • அதிதிப்பக்கம்: சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரன் - ஆசிரியர்
  • 'ஆலாபனா' (சங்கீத சபா) - ஏ.கே.கருணாகரன்
  • சிறுகதைகள்
    • ஆடி அமாவாசை - கேசகன்
    • நிழலில் நிற்பதற்கும்....... - ரவிப்பிரியா
    • வெள்ளைச்சி - இதயராசா
  • கதைகூறும் - குறல் - 01 - ஒரு நிகரற்ற வீரனின் துயருற்ற கதை (அவாவறுத்தல்)
  • கவிதைகள்
    • கால சர்ப்பம் - அ.ச.பாய்வா
    • மாங்கேணி எங்கள் தமிழ்மண் - வாகரைவாணன்
    • திறந்தவெளி கூரைகள் - மொழிவரதன்
    • மீன் கைதிகள்! - ஏறாவூர் தாஹிர்
    • 'தமிழ்ச்சாதி' - செ.ஞானராசா
    • எழில் தருமாம்! - ஏறாவூர் தாஹிர்
  • மலேசியா மண்ணிலிருந்து ...'மௌனம்' (தற்காலக் கவிதைக்கான சிற்றிதழ்) - ஆ.குணநாதன் (மலேசியா)
  • பாரதியியலுக்கும் கல்வியியலுக்குமான ஒரு புதிய பங்களிப்பு - லெனின் மதிவானம்
  • செங்கதிறோன் எழுதும்: விளைச்சல் 17 - குறுங்காவியம்
  • சொல்வளம் பெருக்குவோம் (6) - பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
  • பதிவு:
    • மண்முனை வடக்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் முத்தமிழ் விழாவும் 'தேனகம்' - 2009 வெளியீடும்
    • உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
  • குறுங்கதை: புறக்கணிப்பு - வேல் அமுதன்
  • நீத்தார் நினைவு - புலோலியூர் க.சதாசிவம்
  • தொடர் நாவல்: செங்கமலம் - 8 - எம்.பி.செல்வவேல்
  • விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
  • மலையகத்தில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (சென்றமாதத் தொடர்ச்சி.....) - (5) - தெளிவத்தை ஜோசப்
  • அஞ்சலி! - மாவை வரோதயன் (சி.ச்த்தியகுமாரன்)
  • வாசகர் பக்கம்: வானவில் - தி.இரா.கோபாலன், சுதர்மமகாராஜன், "SAKKTHIE" sa.BALA - IAH, திக்கவயல் - சி.தர்மகுலசிங்கம், சா.திருவேணிசங்கமம், சாரல்நாடன்,நீலா பாலன் (பூபாலரட்ணம்)
"https://noolaham.org/wiki/index.php?title=செங்கதிர்_2009.09_(21)&oldid=589879" இருந்து மீள்விக்கப்பட்டது