சூழற் புவியியல் வினாவிடை 2
நூலகம் இல் இருந்து
சூழற் புவியியல் வினாவிடை 2 | |
---|---|
நூலக எண் | 4385 |
ஆசிரியர் | ஜெயந்தன், V. R. |
நூல் வகை | புவியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | S. R. A. Publications |
வெளியீட்டாண்டு | 2007 |
பக்கங்கள் | 115 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- அணிந்துரை
- பொருளடக்கம்
- என்னுரை
- அயனக் காடழிப்பும் அதன் விளைவுகளும்
- பிறேசில் மழைக்காடுகள்
- தாவரங்களால் மூடப்பட்டுள்ள சாய்வு நிலப் பிரதேசம்
- இலங்கையின் கண்டற் காடுகளினதும் மழைக்காடுகளினதும் பரம்பல்
- உயிர்ப்பல்வகைமை
- வனவிலங்குகள் அழிவடைதல்
- மண்ணரிப்பும் மட்பாதுகாப்பும்
- நிலச்சரிவு
- பச்சை வீட்டு விளைவு
- பூகோளம் வெப்பமாதல்
- பாலைவனமாதல்
- ஓசோன் படை தேய்வும் பாதுகாப்பும்
- அமிலமழையும் அதனால் ஏற்படும் விளைவுகளும்
- கடல் மாசடைதலும் அதனால் ஏற்படும் விளைவுகளும்
- கரையோர அரிப்பும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாதுகாப்பும்
- முருங்கைகற்பாறைகள்
- விவசாய இரசாயனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் சூழற் பிரச்சினைகள்
- நில வளங்கள் அழிவடைதல்
- குப்பைக்கூழங்களை ஒழுங்கற்ற முறையில் கொட்டுவதனால் ஏற்படும் பிரச்சினைகள்
- வளி மாசடைதலும் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதற்கான தீர்வுகளும்
- இலங்கையில் நீர் மாசடைதல்
- சிறுகுறிப்பு
- சூழல் சம்மந்தமாக நடைப்பெற்ற சில உச்சிமாநாடுகள்
- இலங்கையின் சூழற் சட்டங்கள்
- சூழல் மாநாடுகள்
- சர்வதேச தினங்கள்
- ஓசோன் உடன்படிக்கைகள்