சுவடுகள் 1993.12/1994.01 (53)
நூலகம் இல் இருந்து
சுவடுகள் 1993.12/1994.01 (53) | |
---|---|
நூலக எண் | 2447 |
வெளியீடு | மார்கழி - தை 1994 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | துருவபாலகர் (ஆசிரியர் குழு) |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- சுவடுகள் 1993.12/1994.01 (53) (3.93 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சுவடுகள் 1993.12/1994.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கவிதைகள்
- துருவத்துக் கவிக்குயில் - நோர்வேயில் நக்கீரனார்
- மாறுதல் வேண்டாமோ? - கலிஸ்ரா
- வயல் - தமயந்தி
- யானை - வ.ஐ.ச.ஜெயபாலன்
- கண்கூசல் - வயவைக்குமரன்
- தாயகத்திலிருந்து ஈழநாடு வரை வன்முறையின் தடங்கள்..
- தமிழகத் தபால் - அதியமான்
- நேர்முகம்
- இலங்கையின் முகங்கள் - சுகுமாரன்
- மறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டமும் ஒரு சுய விமர்சனமும் - சமுத்திரன்
- நோர்வேஜிய வெளிநாட்டமைச்சர் மறைவு - யாழினி
- நேரடி அனுபவச் சிதறல்கள்:சிங்களவர் தேசம் - தங்கா
- அடோனிஸின் பாலை
- நிகழ்வுகள்:மாவீரன் தினம்,ஒளி விழா
- எழுந்து வருக! - சித்திரகுப்தன்
- மண்மனம்:பாகம் 2,அத்தியாயம் 1 - ஆதவன்
- நமது மண் நமது மக்கள் நமது போராட்டம் - வ.ஐ.ச.ஜெயபாலன்
- எல்பிபூர் - தம்பா
- மாத்தையாவுக்கு மரண தண்டனை? - முகுந்தன்
- நாற்சந்தி
- இலங்கை அரசியலின் அண்மைக் காலம் - பிரதீப்