சுந்தரகாண்டம் காட்சிப்படலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுந்தரகாண்டம் காட்சிப்படலம்
63299.JPG
நூலக எண் 63299
ஆசிரியர் வேந்தனார், க.
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ லங்கா புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 402

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • கம்பர் வரலாறும் காவியப் பண்பும்
  • காவியப்பண்பு
  • சுந்தரகாண்டம்
  • காட்சிப் படலம்
  • நிந்தனைப் படலம்
  • கடவுள் வணக்கம்
  • காட்சிப் படலம்
    • அசோகவனத்துள் அனுமன் புகுதல்
  • சோலை புகுந்த தூதன்
  • அரக்கியர் நடுவிலிருந்து அல்லலுறும் சீதை
  • புலிக்கூட்டத்துள் பெண்மான்
  • சீதாதேவியின் செயல்கள்
  • மழைக்கண்
  • பிரிவுத்துயரின் உருவம்
  • ஒரு நிலையுறாத துகிலாள்
  • சுருதி நாயகன் வரும் என்னும் துணிபு
  • சடைக்கூந்தலாள்
  • புகையுண்ட ஓவியம்
  • சீதாதேவியின் சிந்தனைகள்
  • இலங்கையை உணர்ந்திலர்
  • இப்பிறப்பில் காண்டல் அரிது
  • உயிர் பாதைத்தாள்
  • நோய்க்கு மருந்துமுண்டோ
  • இராப்பகல் இல்லாள்
  • உறாத நோய் உறுவாள்
  • போர் மூண்டதோ
  • இராமபிரானின் குண நலம் வில் நலம் என்பனவற்றை எண்ணியெண்ணிச் சீதாதேவி இன்னலுறுதல்
  • மும்மடங்கு பொலிந்த முகம்
  • சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
  • வீங்குதோள்
  • வில்லின் நலம்
  • வாழி நண்பு
  • வேதிகைச் செய்தி
  • செஞ்சடை கட்டிய செய்தி
  • சிரித்த செய்கை
  • மூர்வில் தழுவும் மேன்மை
  • இந்திரன் செம்மல்
  • உணர்வு ஓய்தல்
  • திரிசடைக்குச் சீதை கூறும் செய்திகள்
  • திரிசடை ஒழிந்த அரக்கியர் தியிலல்
  • தாயினும் இனியவள்
  • வருவது ஓர் கிலேன்
  • ஆயின் நல்குவாய்
  • அடுப்பது யாது
  • சீதாதேவியும் திரிசடையும்
  • இயைந்த சோபனம்
  • பொன்னிறத் தும்பி
  • தூது வந்து எதிரும்
  • பயில்வன பழுதில
  • அண்ணல் வேல் இராணன்
  • சிக்கற நோக்கினன்
  • ஆண்தகை இராவணன்
  • பிடிமதம் பிறந்தன
  • கற்பகமாலை புலால் காலுதல்
  • மங்கல கலசம் சிந்தின
  • பூரணகுடத்துநீர்
  • குருதிபோல மழை பொழியும்
  • மங்கையரின் மங்கலத்தாலி
  • மயன் மடந்தை
  • கோளரி இரண்டு
  • மயிலும் போயது
  • வீடணன் கோயில்
  • அன்னையே இன்னமும் துயில்
  • காவலரக்கியரின் துயிலெழுச்சி
  • வீரத்தூதன்
  • துயில் நீங்கிய அரக்கியர்
  • ஆலம்போன்ற மேனியர்
  • புகையும் வாயினர்
  • துயில்
  • சிறையிருந்த சீதாதேவியை அனுமான் காணுதல்
  • நாயகன் தூதன்
  • பொருந்த நோக்கினான்
  • காந்தத்தைக் கண்டனன்
  • அன்னை சீதாதேவியைக் கண்டு ஆவி தளிர்த்த அனுமான்
  • யாதைச் சாற்றுகேன்
  • அரக்கன் தோன்றினான்
  • அன்னைசீதாதேவி சிறையிருக்கும் அசோகவனத்தை நோக்கி அரக்கர்கோன் வருகை
  • அன்னை சீதாதேவி இருக்கும் இடத்தை அடைந்த அரக்கர்கோனை அஞ்சனை சிறுவன் காணல்
  • இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதாதேவியை இரந்து வேண்டல்
  • வஞ்சகனின் நஞ்சனைய உரைகளைக்கேட்ட சீதாதேவியின் வெஞ்சின மொழிகள்
  • நஞ்சனைய இராவணனுக்குச் சீதாதேவி நயமொழிகளால் நவிலும் அறநெறிகள்
  • சினமும் காதலும் எதிர் எதிர் தாக்க நின்ற தீயவல் அரக்கன்
  • சினந்தணிந்த இராவணன் சீதாதேவிக்குச் செப்புகின்ற சிந்தனையுரைகள்
  • வினாக்கள்
  • பொது
  • காட்சிப் படலம்
  • செய்யுள் முதற் குறிப்பகராதி