சுகாதாரமும் உடற்கல்வியும் 2: தரம் 8
நூலகம் இல் இருந்து
சுகாதாரமும் உடற்கல்வியும் 2: தரம் 8 | |
---|---|
நூலக எண் | 15102 |
ஆசிரியர் | - |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கல்வி வெளியீட்டுத் திணைக்களம் |
வெளியீட்டாண்டு | 2012 |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- சுகாதாரமும் உடற்கல்வியும் 2: தரம் 8 (43.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தேசிய கீதம்
- அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செய்தி - மஹிந்த ராஜபக்ஷ
- உள்ளடக்கம்
- மெய்வல்லுனர் விளையாட்டுக்களின் திறன்களை விருத்தி செய்து கொள்வோம்
- விளையாட்டின் மூலம் விளையாட்டுப் பண்புகளை வளர்த்துக் கொள்வோம்
- ஆரோக்கியமான ஊட்டம்
- உடலின் வியத்தகு தன்மையைப் பேணியவாறு வினைத்திறனுடைய வாழ்க்கைக்கு
இசைவடைவோம்
- விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு தகமைகளைப் பேணிக்கொள்வோம்
- கட்டிளமைப் பருவ இனப்பெருக்கச் சுகதாரம்
- சிறந்த ஆளிடைத் தொடர்புகளை வளர்ப்போம்
- சவால்களை வெற்றிக்கொள்வோம்