சுகவாழ்வு 2015.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2015.07
15510.JPG
நூலக எண் 15510
வெளியீடு ஆடி, 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

 • வாசகர் கடிதம்
 • மனித குலம் அழிந்துவிடுமா? - இரா. சடகோபன்
 • நீரிழிவு ஏற்படுவதை தடுக்க முடியுமா? - ச. முருகானந்தன்
 • நோயற்ற வேளையில் - இரஞ்சித்
 • ஒரு நோயின் சுயவிபரக் கோவை: இரத்த அழிவுச் சோகை - எம். ப்ரியதர்ஷினி
 • மழலை மேதைகள் - நி. தர்ஷனோதயன்
 • நாடி சுத்திப் பிராணாயாமமும் அதன் பலன்களும் - செல்லையா துரையப்பா
 • புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் பல்வேறு உணவு வகைகள் - ஜெ. விபாகர்
 • காயமடைந்த அல்லது அடிபட்ட மூட்டுக்கள் ஏன் வீக்கமடைகின்றன? - நவீனி
 • வாழ்வின் பாடங்கள் 46: மந்திரவாதியை நம்பும் மக்கள் - எஸ். ஷர்மினி
 • தியோடர் ஸ்வான் 1810 - 1882
 • மருத்துவ உலகு என்ன சொல்கிறது? - கா. வைத்தீஸ்வரன்
  • ஈஸ்ட்டை பயன்படுத்தி சீனியிலிருந்து மோர்பின்
  • மன உளைச்சல்
  • கர்ப்பிணிகளில் பெரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்
  • எலும்புகளை துளையிடும் மார்பகப் புற்றுநோய்
  • தலசீமியாவிற்கான மரபணு மாற்று சத்திரசிகிச்சை
 • மருத்துவ கேள்வி பதில்கள் - எஸ். கிறேஸ்
  • பல் பிடுங்கினால் கண் பார்வை மங்குமா?
  • உடல் மெலிந்ததால் குளிர் தாங்க முடியவில்லை
  • புண்கள் ஆறிய பின் கறுப்புத் தழும்பாதல்
 • நித்திரைக்குப் பின் எழும்பி நடந்தால் குதிக்கால் வலி
 • வலது கையில் உட்புறம் முள் குத்துவது போன்ற உணர்வு
 • வெள்ளரிக்காய் - மூலிகா
 • கொலஸ்ட்ரோல் அதிகமாயின் இருதயநோய் அபாயமும் அதிகமாகும் - எஸ். ஷர்மினி
 • ஆய்வுகளும் அருமையான முடிவுகளும்: மாரடைப்பு நோயாளிகள் - இரஞ்சித்
 • அடி முதுகு வலிக்கு மனப்பிரச்சினையும் ஒரு காரணம் - ஜெயா
 • சுக வாழ்க்கைக்கான சில தகவல்கள்
 • மீன் சாப்பிடுபவரா நீங்கள் - எம். கே. முருகானந்தன்
 • மருத்துவ தகவல்கள்
 • குறுக்கெழுத்துப் போட்டி இல 87
 • நுரையீரலுக்கு உகந்தது அவரை
 • ஆரோக்கிய சமையல்: கறிவேப்பிலை குழம்பு - எம். ப்ரியா
 • ஆசிரியத்துவத்தின் வகிபங்கு - ரேகா சிவபிரகாசம்
 • விஞ்ஞான சிறுகதை: ஆண் துணை
 • இன்ஃபுலுவென்சா என்று அழைக்கப்படும் AHI N1 காய்ச்சல் - யு. டி. பி. ரத்னசிரி
 • முதியோர் மனம்சார் நோய்கள் - வசந்தி தேவராஜா
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2015.07&oldid=169316" இருந்து மீள்விக்கப்பட்டது