சுகவாழ்வு 2015.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2015.01
15407.JPG
நூலக எண் 15407
வெளியீடு ஜனவரி, 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

 • வாசகர் கடிதம்
 • பிரச்சினை என்பது எரிமலை போன்றது - இரா. சடகோபன்
 • குழந்தைப் பேறின்மைக்கு ஆண்களிலுள்ள குறைபாடுகளுக்கான தீர்வு - ச. முருகானந்தன்
 • டெங்கு நுளம்பினை ஒழிக்கும் நட்பு நுளம்புகள்
 • அமைதியின் சொற்கள் ஒரு விதையின் விடா முயற்சி
 • ஒரு நோயின் சுயவிபரக் கோவை: குடல் இறாக்கம்
 • கண்ணாடி அணிதலும் கண்ணைப் பாதுகாத்தலும்
 • வலிப்பு நோயைக் குணப்படுத்தும் யோகா - செல்லையா துரையப்பா
 • உணவு உட்கொண்ட பின் தேனீரோ கோப்பியோ அருந்தூவது சரியா - சுஹானி முந்துதந்திரிகே
 • குழந்தைச் செல்வம் இல்லையே என ஏங்கும் தம்பதியருக்கு - சிவரஞ்சனி
 • லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் தீமைகள்
 • வாழ்வின் பாடங்கள் 40: ஜெயந்தியை காப்பாற்றியிருக்க முடியாதா? - எஸ். ஷர்மினி
 • உயிர்க்கொல்லி நீரிழிவுக்கு தீர்வு கண்ட காவலர்கள்
 • மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
  • மூளை சுவையை அறிவது எப்படி என்பதற்கு விஞ்ஞானிகள் விடை கண்டனர்
  • மாணவர் சுகநல மேம்பாட்டில் அடங்குபவை
  • 3D படங்களால் குழந்தைகளின் கண் திறனில் பாதிப்பு
  • குறை பிரசவ குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம்
  • எச். ஐ. வி. வைரஸின் தீவிர குறைந்து வருகிறது
 • மருத்துவ கேள்வி பதில்கள்
  • நகம் கடிப்பது மன அழுத்தத்தாலா?
  • தலை முடி டை ஏற்படுத்தும் ஒவ்வாமை
  • வாசிப்பதால் சோர்வு ஏற்படுகிறது
  • காதுக்குள் ஏற்படும் குத்தல் வலி
  • குழந்தை பாலுணவை உண்ண மறுத்தால்
  • குழந்தை பெற்ற பின் மாதவிலக்கு தாமதமடைதல்
 • தூதுவளை
 • கடும் சினத்தால் ஏற்படும் சீற்றம்: விளைவுகள் விபரீதமாதல்
 • கருவிலேயே குழந்தை புத்திசாலியாக வளர
 • பள்ளிக் காதலால் பாழாகும் விடலைகள் - நி. தர்ஷனோதயன்

செவ்வாழையின் சிவப்பு - ப்ரியா

 • குதிக்கால் எலும்புத் துருத்தல் - எம். கே. முருகானந்தன்
 • மாதம் பத்து மருத்துவ தகவல்கள்
  • முதுகு வலி
  • மூல நோய்
  • நிமோனியா
  • குருதிச் சோகை
  • ஒற்றைத் தலைவலி
  • இரைப்பைப் புன்
  • காசநோய்
  • கக்குவான் (குக்கல்)
  • மூட்டு வலி
  • பித்த வாந்தி
 • குறுக்கெழுத்துப் போட்டி இல 81
 • ஆரோக்கியமான குழந்தைக்கு
 • ஆரோக்கிய சமையல்: வாழைக்காய் பிட்டு - எம். ப்ரியா
 • விஞ்ஞானப் புனைகதை: செயற்கைப் பெற்றோல் - விண்மணி
 • மருத்துவரை சந்திக்க செல்லும் போது - ரேகா சிவப்பிரகாசம்
 • தாய்ப்பாலுக்கு இணையானது தோடம்பழம்
 • ஆய்வுகளும் அருமையான முடிவுகளும்: மூளையைப் பாதுகாக்கும் நாளிதழ்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2015.01&oldid=168980" இருந்து மீள்விக்கப்பட்டது