சுகவாழ்வு 2013.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2013.08
14356.JPG
நூலக எண் 14356
வெளியீடு ஆகஸ்ட், 2013
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாசகர் கடிதங்கள்
 • பிரபஞ்ச சக்தியின் ஒரு துளியைப் பெறல் - இரா சடகோபன்
 • பிறவிக் குறைப்பாடுகளை குணப்படுத்த எலும்பு மூட்டு சத்திர சிகிச்சை - ச.முருகானந்தன்
 • நெய்யையும் கொஞ்சம் கலந்து நெய்யில் உள்ள மேலதிக சக்திகள்
 • டெங்கு - ஏ.ஜே.ஆர்.வத்தளை (வின்)
 • எலும்பு மச்சை மாற்றப்பட்ட இருவருக்கு எச்.ஐ.வி.முற்றாக நீங்கிய அதிசயம்
 • 1/2 டாக்டர் ஐயாசாமி
 • Bio Data நோயின் சுயவிபரக் கோவை: க்ளமிடியா
 • மாதம் பத்து மருத்துவ தகவல்கள் - இரஞ்சித் ஜெயகர்
 • கருடாசனத்தின் மேலதிக பலன்கள் - செல்லையா துரையப்பா
 • Tips
 • நட்பு என்பது - டாக்டர் மு.வ
 • யாழ்ப்பாணத்துக்கென ஒரு விஷேட இதய மாற்று சத்திர சிகிச்சை மருத்துவமனை - இரா.சடகோபன்
 • வாழ்வின் படங்கள்: அன்பும் பாசமும் எது வரை? - எஸ்.ஷர்மினி
 • நரம்பியல் துறையின் ஆரம்ப கர்த்தாக்கள் - இரஞ்சித் ஜெயகர்
 • மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
  • மூன்று பேரின் மரபணுக்கள் கலந்து குழந்தையை உருவாக்க பிரிட்டன் அனுமதி
  • சிறுவர்கள் நலம் பேணல் - 2 - கா.வைதீஸ்வரன்
  • முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம்
  • வேகமாக வளரும் குழந்தைகள் அறிவாளிகளாம்
  • வலியின்றி சுகப்பிரசவம் ஏற்ப்ட உதவும் துளசி
 • மருத்துவ கேள்வி பதில்கள் - எஸ்.கிறேஸ்
 • அடிகடி கண்கள் துடிக்கின்றனவா?
 • கொத்தமல்லி - சுபா
 • கதை சொல்லுங்கள் - நி.தர்ஷனோதயன்
 • இதய நோய் குறித்த புதிய தகவல்கல் - ஜெயா
 • தாழ்வு மனப்பான்மையை அளவிடுதல் - எம்.என்.லுக்மானுல் ஹக்கீம்
 • சிறுநீர் புற்றுநோயை காட்டித் தரும் கருவி - நவீனி
 • மனம் நொந்தால் உடல் நோகும் குணப்படுத்த முடியாத நோய்கள் உண்டா? - புஷ்பா ரணசிங்க
 • மனித மூளையை சிதைக்கும் 'அல்ஸைமர்' - இரஞ்சித்
 • குறுக்கெழுத்து போட்டி
 • கர்ப்பம் தரித்தலை தவிர்க்க ஸ்டிகர் ஒட்டினால் போதும்
 • ஆரோக்கிய சமையல்: நவதானியக் குழம்பு - ரேணுகா தாஸ்
 • ஒரு Dr...ரின் டயரியிலிருந்து: கலாசார சீரழிவுகள் - Dர்.எம்.கே.முருகானந்தன்
 • பன்றி உள்ளிட்டவற்றின் பாகங்கள் சேர்க்கப்பட உணவுகளும் அவற்றின் தீமைகளும் - அல்ஹாஜ் ஏ.ஆர்.அப்துல்
 • பன்றிக் காய்ச்சலின் மறு உருவம் - எம்.ஏ.ஹரூஸ்
 • வலிகள் சில நிவாரணிகள் பல - இரஞ்சித்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2013.08&oldid=262993" இருந்து மீள்விக்கப்பட்டது