சுகவாழ்வு 2012.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2012.05
10894.JPG
நூலக எண் 10894
வெளியீடு May 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • 5 ஆவது ஆண்டில் நாம்-இரா.சடகோபன்
  • பெண்களில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கமும் சிறுநீர் கசிவும்-DR.ச.முருகேசன்
  • உற்சாகமூட்டும் நல்ல நித்திரை
  • ஒரு நோயின் சுயவிபரக்கோவை:யானைக்கால் நோய்
  • தேநீரின் பிளவனொய்ட்ஸ்-மூலிகா
  • அர்த்தமத்ச்யேந்திரா ஆசனமும் குறைந்த உடல் எடையும்-செல்லையா துரையப்பா
  • குறைவடையும் மூளையின் திறன்கள்-இரஞ்சித்
  • சிறு நீரகங்களைப் பாதுகாக்க 10 கட்டளைகள்-டொக்டர் கே.சம்பத்குமார்
  • கட்டளைகள் 10-எஸ்.கிரேஸ்
  • வாயில் வாழும் பற்றீரியாக்களே மனிதனுக்கு சுவையறிய உதவுகின்றன-ஜெயா
  • வாழ்வின் பாடங்கள்-எஸ்.ஷர்மினி
  • இல்லற வாழ்வின் நெருக்கடிகள்
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது
  • உடலும் உள்ளமும் தளர்த்துதல்-கா.வைதீஸ்வரன்
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
    • சக்தி தரும் குளுக்கோஸ்
    • நலன் தரும் விளாம்பழம்
    • மாதவிலக்கு ஒழுங்கின்மை
    • உடலில் தோன்றும் சிறுநீரகக் கற்கள்
  • உடலுக்கு விற்றமின்கள் ஏன் தேவை?-எஸ்.கிறேஸ்
  • குப்பைமேனி
  • 5 ஆவது அகவையில் சுகவாழ்வு-கலாநெஞ்சன் ஷாஜகான்
  • மரபணு குறித்த அளப்பறிய ஆய்வுகளை மேற்கொண்டு அதில் வெற்றியீட்டியவர்
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள்-DR.சுமுது பண்டாரநாயக்க
  • கற்ப்பிணித் தாய்மார்களுக்கேற்ற இலகுவான ஆடைகள்-சுஜா
  • உடல் மெலிய வேண்டுமா?-நவீனன்
  • ஆரோக்கியம் தரும் முத்தான மருத்துவத் தகவல்கள்-இரஞ்சித் ஜெயகர்
  • கல்விமானி பட்டம்
  • ஆரோக்கியமான சமையல்-ரேணுகா தாஸ்
  • ஒரு DR...ரின் டயரியிலிருந்து...-DR.எம்.கே.முருகானந்தன்
  • பாராதூர விளைவுகளை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனை-ஏ.ஆர்.அப்துல்.ஸலாம்
  • புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் உடல் பருமனாகும்-ஜெயா
  • கண்களும் கெடரெக்டும்-ஜெயா
  • வாசக நெஞ்சங்களே-இரா.சடகோபன்
  • உடற் பயிற்சி என்றால் அன்ன?
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2012.05&oldid=253871" இருந்து மீள்விக்கப்பட்டது