சுகவாழ்வு 2012.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2012.04
10568.JPG
நூலக எண் 10568
வெளியீடு April 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாசகர் கடிதம் ...
 • வைரத்துக்கும் நிலக்கரிக்கும் உள்ள உறவு - இரா. சடகோபன்
 • வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் - டாக்டர் ச. முருகானந்தன்
 • குழந்தைக்கு உணவு ஊட்டுகிறீர்களா? கவனம் தேவை! - ஆதித்யா
 • சுப்பர் ப்ரொக் கொலி - ஜெயா
 • ஒரு நோயின் சுயவிபரக்கோவை : கூவைக்கட்டு - தொகுப்பு : ராஜலிங்கம் - சுபாஷினி
 • குடல் இறக்கம் - தொகுப்பு : வளர்மதி
 • அர்த்தமத்ச்யேந்திரா ஆசனமும் குறைந்த உடல் எடையும்! - செல்லையா துரையப்பா
 • மனதில் ஆழமாக பதியும் விடயங்கள் மனநோய்க்கு இட்டுச்செல்லும் - பொ. அருமைத்துரை
 • வாழ்வின் பாடங்கள் - 08 : கலைந்து போன கனவுகள் - எஸ். ஷர்மினி
 • மருத்துவ முன்னோடிகள் : அல்பிரட் கொஸ்ஸெல் (1853 - 1927 ) செல், நியூக்ளியஸின் அமைப்பு பற்றி விளக்கமளித்து அதற்கான நோபல் பரிசு பெற்றவர் - இரஞ்சித ஜெயகர்
 • செயற்கை உயிரி தயாரிக்கும் மனிதன்
 • முதியோர் பராமரிப்பு அறிவியல்
 • கைரேகை ரகசியம்!
 • பெண்ணின் சூலகத்தில் எண்ணிக்கையற்ற கருமுட்டைகள்
 • எலும்பு நலிவு நோய்
 • தொடர்பு முதுகுவலி
 • இடுப்புச் சத்து வாதம் / இடுப்பு வலி
 • கழுத்துவலி
 • உடலுக்கு வெளியில் உயிரணுக்கள்
 • பாதங்களை வெட்டி அகற்றச் செய்யும் "செலியூலயிடீஸ்" என்ற நோய் - எஸ். கிரேஸ்
 • கொடிப்பசலை - தொகுப்பு : சுபா
 • கடதாசியால் சுற்றப்பட்ட உணவை உண்பதால் வரும் ஆபத்து - எஸ். ஷர்மினி
 • உப்பு உயர்வானதா? - இரஞ்சித் ஜெயகர்
 • நோயாளர் பாராமுகமாய் இருக்கும் சில ஆபத்தான அறிகுறிகள் - கா. வைத்தீஸ்வரன்
 • பாலூட்டும் தாய்மார்களும் வலி நிவாரணிகளும் - நவினி
 • பல் வேர் நரம்புச் சிகிச்சை - டாக்டர் எஸ். சுரேஸ்
 • காயம் ஆற்றும் கரித்துண்டு - ஜெயகர்
 • கால் - கை வலிப்பு (காக்காய் வலிப்பு) - இரஞ்சித்
 • குறுக்கெழுத்துப் போட்டி இல - 48
 • "கொர் ... கொர் ..." குறட்டை! - நவினி
 • ஆரோக்கிய சமையல் : கொண்டை கடலை சாலட் - ரேணுகா தாஸ்
 • ஒரு Dr... ரின் டயரியிலிருந்து : டொக்டருக்குத் தீர்த்தம் - டாக்டர் எம். கே. முருகானந்தன்
 • அன்பு நிறைந்த தாம்பத்தியம் - இரஞ்சித்
 • உயர் குருதியமுக்கமும் உடற்பயிற்சியும் - அல்ஹாஜ் ஏ. ஆர். அப்துல் ஸலாம்
 • மரணத்தை வரவேற்கும் தூக்க மருந்துகள் ...! - ஆய்வாளன்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2012.04&oldid=252620" இருந்து மீள்விக்கப்பட்டது