சுகவாழ்வு 2010.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2010.04
10466.JPG
நூலக எண் 10466
வெளியீடு April 2010
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாசகர் கடிதம்
 • சுருங்கிப்போன உலகில் மிரண்டுத் தவிக்கும் மனிதன் - இரா. சடகோபன்
 • பெண்களில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் தைரொக்சின் குறைபாடு - டாக்டர் ச. முருகானந்தன்
 • மாற்றம் : பிச்சைக்காரன் புகட்டிய பாடம் - ஆரெஸ்ஜீ
 • புற்றுநோயை அடையாளம் காண்பதெப்படி? - ஜெயா
 • இடுப்பு வலி என்றால் அசட்டையாய் இருக்காதீர்கள்
 • ஒரு நோயின் சுயவிபரக்கோவை : வெரிகோஸ் நோவு - தொகுப்பு : மு. தவப்பிரியா
 • ஒருவர் மற்றவருக்காக தன்னை மாற்றிக் கொள்ளல் - எஸ். ஜே. யோகராசா

ஆத்தியாயம் - 18 : யோகா - செல்லையா துரையப்பா

 • சீந்திக் கொடி
 • உணவிற்கூடாக சேரும் உப்பின் அளவை குறைக்க வேண்டுமா - விசேடத்துவ மருத்துவ நிபுணர் டாக்டர் வருணகுணதிலக்க
 • அத்தியாயம் - 29 : விஞ்ஞானப் புனைகதை : விஷப்பரீட்சை - எழுதுவது ராம்ஜி
 • உயர் குருதி அழுத்தத்தை தடுக்கும் வெள்ளைப் பூண்டு ஆங்கில மருந்துடன் அதனை உண்ணலாமா? - டாக்டர் ருவான் ஏக்கநாயக்க
 • வாய்ப்புண்

மருத்துவ முன்னோடிகள் : ஹிப்போக்கிரடீஸ் - தவமணி

 • மருத்துவ வரலாற்றிலிருந்து ...
 • தேர்வில் தோற்றுப் போன எட்வர்ட் ஜென்னர்
 • உயரம் + எடை + பால் நிலை = ஆரோக்கியம் - கலாநெஞ்சன் ஷாஜஹான்
 • மஞ்சள் காய்ச்சலும் பணாமாக் கால்வாயும்
 • எகிப்தில் மம்மி மருத்துவம்
 • சிக்மன்ட் புரொய்டும் போதைப் பழக்கமும்
 • நாவிதர்களும் மருத்துவமும்
 • உடல், எடை அதிகரிப்பினால் ஏற்படும் தீமைகள்
 • 76 வயதில் மருத்துவ சாதனை
 • தொற்றுநோய்க் கிருமியின் சக்தி
 • நிர்மலாவின் துயர முடிவு : அது கற்றுத் தரும் பாடம் - டாக்கர் சமுத்திரா கத்திரி ஆராச்சி
 • அவசர சத்திர சிகிச்சைக்களுக்கு உணவு உண்ணாமல் வருவதே சிறந்தது : டாக்டர் பி. சுரேஷ் - நேர்காணல் : மு. தவப்பிரியா
 • சுகாதாரக் கல்வி : செவி
 • கோபம் வந்தால் என்ன செய்யலாம்? - ஜெயா
 • ஒட்சிடணெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு : கீழ்காய் நெல்லி
 • மழைக் காளான்கள் போல் வந்து போகும் மகளிர் தின பெண்ணியம் - சந்திரகாந்தா முருகானந்தன்
 • மூளை வளர்ச்சி - இரஞ்சித்
 • டொக்டரை கேளுங்கள் : பதில்கள் டாக்டர் முரளி வல்லிபுரநாதன்
 • நம் வாழ்வில் ... காளான்கள் - செல்லப்பா சிவலிங்கம்
 • குறுக்கெழுத்துப் போட்டி இல - 24 :
 • ஆரோக்கிய சமையல் - ரேணுகா தாஸ்
 • வீட்டுத் தோட்டமும் எமது நிறையுணவும் - அருந்ததி வேல் சிவானந்தன்
 • தலசீமியா : உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இந்நோய் இருக்கலாம் - டாக்டர் முதியான்சே ரஸ்னாயக்கா
 • பற்களை மட்டுமா துலக்குவீர்கள்? நாக்கு ... ? - ஷர்மினி
 • மனோநிலை : வாழ்க்கையில் வெற்றியைச் சாதிக்க - கலாநிதி க. குகநாதன்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2010.04&oldid=252516" இருந்து மீள்விக்கப்பட்டது