சுகநலம்: ஆண்டு 2-5 வரையான சிறுவர்களுக்கான செயல் வழி கற்றல் நூல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகநலம்: ஆண்டு 2-5 வரையான சிறுவர்களுக்கான செயல் வழி கற்றல் நூல்
71835.JPG
நூலக எண் 71835
ஆசிரியர் -
நூல் வகை மருத்துவமும் நலவியலும்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 50

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • படங்களை இணைத்து வர்ணம் தீட்டி நான்கு சிறந்த சுகாதார பண்புகளை இனம் காணவும்
  • படங்களுக்கு வர்ணம் தீட்டி 6 தவறான வழிமுறைகளை இனம் காணவும்
  • குடிநீரும் குளிப்பதற்கான நீரும் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்பட வேண்டும்
  • நீர் தேங்காது குழி அமைக்கும் படிமுறை படத்தில் காட்டப்பட்டுள்ளது
  • வீட்டுத் தோட்டம் அமைத்து தேங்கும் நீரை பயன்படுத்தலாம்
  • வீட்டுத் தோட்டத்தால் நிறை உணவை பெறலாம்
  • இப் படத்தின் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்வது யாது?
  • தாகத்துடன் உள்ள இச் சிறுவன் கிணற்றை விரைவாக அடைய வழிகாட்டல்
  • குடிநீர் பல வழிகளில் மாசடையலாம்