சிவத்தமிழ்ச் செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2002
நூலகம் இல் இருந்து
சிவத்தமிழ்ச் செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2002 | |
---|---|
நூலக எண் | 8542 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் |
பதிப்பு | 2002 |
பக்கங்கள் | 57 |
வாசிக்க
- சிவத்தமிழ்ச் செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2002 (53.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சிவத்தமிழ்ச் செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகம் திறப்பு விழாச் சிறப்பு மலர் 2002 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சிவத்தமிழ்ச் செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகம் திறப்புவிழா - சிறப்புமலர் 07-01-2002 முன்னுரை - சிவத்தமிழ்ச் செல்வி பிறந்தநாள் அறநிதியச் சபை
- தெல்லிநகர் துர்க்கை அம்பாளுக்கு சமர்ப்பணம்
- திரு.சரவணமுத்து ஆறுமுகநாதன் அவர்கள்
- திரு.வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (றமணி) அவர்கள்
- திரு.வேலுப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள்
- நாவலர் நான்காம் பாலபாடம் - மஹாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
- கிரியாமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ.இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் வழங்கிய வாழ்த்துரை
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமஹாசந்நிதானம் வழங்கிய அருளாசிச் செய்தி
- கனடா சைவ சித்தாந்த மன்றம் வழங்கிய வாழ்த்துரை - தி.விசுவலிங்கம்
- சிவஸ்ரீ வா.அகிலேஸ்வரக் குருக்கள் வழங்கிய வாழ்த்துரை
- அருட்கவி சீ.விநாசித்தம்பி, M.A. அவர்கள் வழங்கிய அரும்பணி விளக்காய் வாழி
- பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
- இலண்டன் தமிழ் அநாதைகள் அறக்கட்டளை ஸ்தாபகர், தலைவர் திரு.பொன்.தெய்வேந்திரம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
- எமது நோக்கம் - மு.சபாநாதன்
- சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் வழங்கிய வாழ்த்துப்பா
- ஈழத்துச் சிதம்பரம் சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் வழங்கிய ஆசியுரை
- சைவசித்தாந்த கலாநிதி இலக்கிய கலாநிதி டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
- துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிய ஆசியுரை
- புலவர் ம.பார்வதிநாதசிவம் அவர்கள் வழங்கிய வாழ்த்துப்பா: சிவத்தமிழ்ச் செல்வி வாழிய நீடே
- முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம் அவர்களது வாழ்த்துரைப் பாடல்
- கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் கெளரவ சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய செய்தி சிவத்தமிழ்ச்செல்வி சைவத்தமிழ் ஆய்வு நூலகம்
- நூலக வளர்ச்சியில் ஐரோப்பியப் பாரம்பரியங்களும் தமிழ்ப் பாரம்பரியங்களும் - பேராசிரியர் சபா.ஜெயராசா
- நூல் நிலையம் - நன்றி: கலைக் களஞ்சியம்
- பொதுநூலகம் குறைபாடுகளும் தீர்வுகளும் - திருமதி இராஜேஸ்வரி கருணானந்தராஜா
- தீட்சண்யங்களின் திறவுகோல் நூலகம் - திருமதி கோகிலா மகேந்திரன்
- நூலகம் சமூகத்தின் மாங்கல்யம் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
- பாடசாலை நூலகங்களின் அமைப்பும் அதன் வளர்ச்சிப் போக்கும் - திரு.ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி
- இன்று தமிழ்மொழியில் உரைகள் ஒரு நுனித்த நோக்கு - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
- பண்டைய ஈழத்தில் தாய்த்தெய்வ வழிபாடு ஒரு வரலாற்று நோக்கு - பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
- சைவநெறி பாடப்புத்தகம் ஆண்டு 11 தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம்