சிலுவையின் நிழல் 2015

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிலுவையின் நிழல் 2015
15865.JPG
நூலக எண் 15865
ஆசிரியர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
நூல் வகை கிறிஸ்தவம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அ. ம. தி. வெளியீடு‎
வெளியீட்டாண்டு 2015
பக்கங்கள் 48


வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

 • சிலுவைப் பாதைத் தியானம் 1
  • கல்வாரிப் பாதையில் நிலை 1
   • கடவுளைத் தீர்ப்பிடும் மனிதன்
  • கல்வாரிப் பாதையில் நிலை 2
   • இயேசுவை சிலுவை சுமத்தப்படல்
  • கல்வாரிப் பதையில் நிலை 3
   • இயேசு சிலுவையோடு முதலாவது முறை விழுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 4
   • அன்னையும் அன்பு மகனும் சந்திப்பு
  • கல்வாரிப் பாதையில் நிலை 5
   • இயேசு சிலுவை சுமந்து செல்ல சீமோன் உதவுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 6
   • வெரோணிக்கா துணிச்சலோடு இயேசுவின் திருமுகத்தை துடைத்தல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 7
   • இயேசு சிலுவையோடு இரண்டாம் முறை விழுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 8
   • இயேசு ஜெருசலேம் பட்டணத்துப் பெண்களுக்கு ஆறுதல் கூறுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 9
   • மூன்றாம் முறை சிலுவையோடு நிலத்தில் இயேசு
  • கல்வாரிப் பாதையில் நிலை 10
   • இயேசுவின் ஆடைகளைக் களைதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 11
   • இயேசு சிலுவையில் அறையப்படுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 12
   • இயேசு சிலுவையில் உயிர் விடுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 13
   • இயேசுவின் திருச்சடலம் தாயின் மடியில் கிடத்தப்படல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 14
   • இயேசுவின் திருவுடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படல்
  • சிலுவைப் பாதைத் தியானம் 2
  • கல்வாரிப் பாதையில் நிலை 1
   • தீர்ப்பு திசை மாறுகிறது
  • கல்வாரிப் பாதையில் நிலை 2
   • இயேசுவின் தோளில் அவமானச் சிலுவை
  • கல்வாரிப் பாதையில் நிலை 3
   • இயேசு முதல்முறை விழுதல்
  • கல்வாரிப் பாதையில் நிலை 4
   • தாயும் சேயும் சந்திப்பு
  • கல்வாரிப் பாதையில் நிலை 5
   • சீமோனின் உதவிக்கரம்
  • கல்வாரிப் பாதையில் நிலை 6
   • வெரோணிக்காவின் வீரத்துவம்
  • கல்வாரிப் பாதையில் நிலை 7
   • அநீதிக்கு தூது செல்லா வாழ்வே தூய வாழ்வு
  • கல்வாரிப் பாதையில் நிலை 8
   • இயேசுவும் ஜெருசலேம் பெண்களும்
  • கல்வாரிப் பாதையில் நிலை 9
   • மண்ணுக்கான மூன்றாம் முத்தம்
  • கல்வாரிப் பாதையில் நிலை 10
   • அவமானத்தின் உச்சக்கட்டம்
  • கல்வாரிப் பாதையில் நிலை 11
   • சிலுவையில் சிதைக்கப்படும் சிற்பி
  • கல்வாரிப் பாதையில் நிலை 12
   • தன்னையே தரைவார்த்த தியாகி இயேசு
  • கல்வாரிப் பாதையில் நிலை 13
   • தாயின் மடியில் சேயின் சடலம்
  • கல்வாரிப் பாதையில் நிலை 14
   • கல்வாரி நாயகன் கல்லறைப் பூங்காவில்
 • திருவிவிலிய சிலுவைப் பாதைத் தியானம் 1
  • கல்வாரிப் பாதையில் நிலை 1
   • கெத்சமெனியில் இயேசு (மத்தேயு 26:36-46)
  • கல்வாரிப் பாதையில் நிலை 2
   • முத்தமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்ட இயேசு ( மாற்கு14:43-46)
  • கல்வாரிப் பாதையில் நிலை 3
   • தலைமைச்சங்கத்தால் தீர்ப்பிடப்படல் (லூக்கா22:66-71)
  • கல்வாரிப் பாதையில் நிலை 4
   • பேதுருவினால் மறுதலிக்கப்படல் (மத்தேயு26:69-75)
  • கல்வாரிப் பாதையில் நிலை 5
   • பிலாத்துவினால் தீர்ப்பிடப்படல் (மாற்கு15:1-15)
  • கல்வாரிப் பாதையில் நிலை 6
   • இயேசு முள்முடி சூட்டப்படல் (யோவான் 19:1-5)
  • கல்வாரிப் பாதையில் நிலை 7
   • சிலுவை சுமக்கும் இயேசு ( யோவான்19:6.15-17)
  • கல்வாரிப் பாதையில் நிலை 8
   • இயேசுவிற்கு சீமோனின் உதவி ( மாற்கு15:21)
  • கல்வாரிப் பாதையில் நிலை 9
   • எருசலேம் மகளிர்க்கு ஆறுதல் அளித்தல் (லூக்கா23:27-31)
  • கல்வாரிப் பாதையில் நிலை 10
   • சிலுவையில் அறையப்படுகிறார் இயேசு ( லூக்கா23:33-34)
  • கல்வாரிப் பாதையில் நிலை 11
   • மனம் திரும்பியவனுக்கே விண்ணகவாழ்வு (லூக்கா 23:39-43)
  • கல்வாரிப் பாதையில் நிலை 12
   • சிலுவையிலிருந்து உரையாடும் இயேசு (யோவான்19:25-27)
  • கல்வாரிப் பாதையில் நிலை 13
   • உயிர் துறக்கும் இயேசு (லூக்கா23:44-46)
  • கல்வாரிப் பாதையில் நிலை 14
   • கல்லறையில் அடக்கப்படும் இயேசு ( மத்தேயு27:57-60
 • பிழை தீர்க்கும் மந்திரம்
"https://noolaham.org/wiki/index.php?title=சிலுவையின்_நிழல்_2015&oldid=173171" இருந்து மீள்விக்கப்பட்டது