சிகரம் 2016
நூலகம் இல் இருந்து
சிகரம் 2016 | |
---|---|
நூலக எண் | 76700 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | கலாசாரப் பேரவை பிரதேச செயலகம் மண்முனை வடக்கு |
பதிப்பு | 2016 |
பக்கங்கள் | 118 |
வாசிக்க
- சிகரம் 2016 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பறை இசை மறுமலர்ச்சிக்காக யார் முன்நிற்பது?
- பறை இசையின் வகிபாகம்
- உலகமயமாதலும் சாதிப் பிரிவினையும்
- பறையில் அடங்கியுள்ள இசை நுட்பங்கள்
- கணியன் பறை இசைக்கும் இதற்கும் உள்ள தொடர்பு
- பொறுப்பேற்பது யார்? - க.சபாரெத்தினம்
- வறுமை
- ஏழைக்குழந்தை - ச.இலங்கேஸ்வரன்
- ஏழை வீடு - ச.இலங்கேஸ்வரன்
- ஏழை வருமானம் - ச.இலங்கேஸ்வரன்
- அந்த நினைவு - கலாபூஷணம் மூ.அருளம்பலம்
- மாற்றுத்திறனுடையோர் சங்கங்களை வலுவூட்டலும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்காட்டலும்
- “வேளாண்மை செய்தல்’’ - கலாபூஷணம் ஆரையூர் இளவல்
- மிலேனியப் பெண்ணின் விதி - ரதி தனஞ்செயன்
- ஹிஜாப் - சித்தி ஜாஹிதா ஜலால்தீன்
- கறுப்பு வெள்ளை - ரவிச்சந்திரன் நிலக்ஷி
- மலையாளத்தின் பழக்க வழக்கங்களின் பிரதிபலிப்புக்கள்- கலாபூஷணம் ஐ.மகேசானந்தம்
- மரணத்தின் விளிம்பிலே - சறோஜினி இன்பராசா
- பிஞ்சு மழலை பூங்கவிதை - கலாபூஷணம் மூ.அருளம்பலம்
- சுகமான சுமைகள் - யூ.சுரேஸ்
- உறவுகளிடையே விரிசல்கள் ஏன்? - செ.துஜியந்தன்
- கிண்ணத்தில் முத்தமிட்டால் - ஜீ.எழில்வண்ணன்
- மந்திரம்
- நன்மைக்குரியவை
- தீமைகளுக்குரியவை - க.சூரியகுமாரன்
- புதுயுகம் அமைப்போம் - புவனேந்திரராஜா நிலக்ஷினி
- விழிப்புணர்வு பெறுவோம்! - சி.க.பொன்னபலம்
- நட்பு - பேரின்பரஜா ஜனனி
- கலை மற்றும் இலக்கியமும் மனித வாழ்க்கையும் - சந்திரசீலன் நிதர்சிகா
- நாட்டார் பாடல் - ரதி குலசிங்கம்
- மாடுகளுக்கு குறியிடுதல், விருது வித்தல் ஓர் ஆய்வு… - இராசையா கிருஷ்ணாபிள்ளை
- மது - பேரின்பராஜா ஜயந்தன்
- ஒழுக்கமான சிறந்த மனிதர்களை கொண்ட தேசத்தை கட்டியெழுப்பும் இலக்கியம்,கலை - ரவி ரேணுகா
- வேண்டும் - ஜனாப் M.I. அப்துல் வதூத்
- கிராமிய வழக்குச் சொற்கள் - ஐ.சூரியகுமாரி
- கௌரவம் பெறும் கலைஞர்கள்
- இளம் கலைஞர் பாராட்டு