சாவுமணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சாவுமணி
8604.JPG
நூலக எண் 8604
ஆசிரியர் புன்னியாமீன், பி. எம்.
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மத்திய இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • முஸ்லிப் சமூகத்துக்கு இழைக்கப்படும் பாதிப்புக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்
  • எச். ஸலாஹீதீன் அவர்கள் விடுத்த அறிக்கையிலிருந்து
  • அல்ஹாஜ் என். எம். அமீன் விடுத்த அறிக்கையிலிருந்து
  • உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அதனை மீளப்பேறுவது கடினம்
  • எமது வெற்றிக்காக எம்மோடு இணைந்த சமூகத்துக்கு நாம் நியாயம் வழங்கம் வழங்க வேண்டும்
  • மத்திய மாகாண சபையில் ஒருவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப் படாதிருப்பது முஸ்லிம்களின் உரிமை மீறல் செயலே
  • மத்திய மாகாணசபையின் முஸ்லிம் அமைச்சர் இல்லை நலன்கள் பாதிக்கப்படுமென முஸ்லிம்கள் அச்சம்
  • மத்தய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம்
  • அக்குறளை பெரிய பள்ளிவாசல் கோரிக்கை
  • ஒர் அமைச்சர் அமைதி மற்றொருவர் பாராமுகம் சாதாரண எம். பி. யோ உரிமைக்குப் போராடுகிறார்
  • முஸ்லிம் ஒருவரை அமைச்சராக்குமாறு ஹக்கீம் பிரதமரிடம் வலியுறுத்தினாராம்
  • மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் விவதாரம் முஸ்லிம்களின் தனித்துவம் உரிமைகளை விட்டுக்கொடேன்
  • ஏ. ஸீ. எஸ் ஹமீத் இல்லாத குறையை கண்டி மக்கள் உணர்கின்றனர்
  • மத்திய மாகாணத்துக்கு முஸ்லிம் அமைச்சர் தேவையில்லையென கட்சி தீர்மானித்தால் அதற்கு தலை சாய்ப்பேன்
  • தாம் சார்ந்த கட்சி நலனுக்காக சமூக உரிமைகளைத் தியாகம் செய்யக் கூடாது
  • மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் விவகாரம் ஓர் அரசியல்வாதியின் பொறுப்பற்ற பேச்சால் பலரும் கவலை
  • மத்திய மாகாணசபையில் முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் இது சலுகையல்ல உரிமையே
  • மத்திய மாகாணசபைக்கு புதிதாக முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நாம் கோரவில்லை இருந்த பதவி நீக்கப்பட்டதால் அதனை மீளப்பெறவே நாம் போராடுகின்றோம்
  • மத்திய மாகாணசபையில் முஸ்லில் அமைச்சர் பதிவிக்கு சாவுமணி முஸ்லிம்கள் அதிகருப்தி
  • முஸ்லிம் சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கு முஸ்லிம் பிரதிநித்துவம் இன்றியமையாதது
  • சமூக உணர்வுமிக்க முஸ்லிம் அமைச்சரொருவர் மத்திய மாகாணசபைக்குத் தேவை
  • உரிமைகளுக்காகப் போராடுவது அரசியல் தலைமைத்துவத்தின் கடமையாகும்
  • முஸ்லிம் சமூகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்
  • முஸ்லிம்கள் தமது உரிமைக்காகப் போராடும் காலம் வந்து விட்டது
  • முஸ்லிம் கலாசாரத்தை முஸ்லிம் அல்லாத ஒரு அமைச்சரால் கட்டியெழுப்ப முடியுமா?
  • ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள பரிசு
  • முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
  • மத்திய மாகாணத்தில் முஸ்லிம் அமைப்பொன்றினால் கூட்டப்பட்ட முதலாவது பத்திரிகையாளர் மகாநாடு
  • ஒரு இலட்சம் கையொப்பம் பெறவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு
  • மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சர் நியமிக்க கோரிக்கை
  • இருந்த உரிமை பறிக்கப்பட்ட பின்பும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஏன் மெளனம்?
  • மத்திய மாகாண சபையில் முஸ்லிம் குரல் ஒலிப்பது அவசியம்
  • முஸ்லிம் அமைப்புக்களின் போராட்டம்
  • முஸ்லிங்களின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம்
  • அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் ஜனாப். எஸ். எம். எஸ். சுலைமான் பேசுகையில்
  • கண்டி மாநகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர் அல்ஹாஜ் இலாஹி ஆப்தின் பேசுகையில்
  • சட்டத்தணி ஏ. எம். வைஸ் கருத்து தெரிவிக்கையில்
  • பாத்ததும்பறை பிரதேச சபையின் உறுப்பினர் ஜனாப் ஆர். எம். மலிக் இங்கு பேசுகையில்
  • அக்குறணை பெரிய பள்ளிவாயில் பரிபாலன சபைத்தலவர் பி. ஏ. சி. எம் றமீன் பேசுகையில்
  • மத்திய மாகாணசபைக்கு முஸ்லிம் அமைச்சரொருவர் நியமிக்கப்படாமை
  • முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைச்சர்களுக்கெதிரான கண்டனத் தீர்மானம்
  • மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் பதவியை கைநழுவ விடக் கூடாது
"https://noolaham.org/wiki/index.php?title=சாவுமணி&oldid=496004" இருந்து மீள்விக்கப்பட்டது