சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களுக்கான ...

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களுக்கான ...
80160.JPG
நூலக எண் 80160
ஆசிரியர் -
நூல் வகை -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் Sewa Lanka Community Financial Services Limited
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

  • அங்கத்தவர்கள், அளவு, ஆளுகை, முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை
    • சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் – சங்கங்கள்
    • அங்கத்துவம்
    • சங்கத்தின் அளவு
    • சங்கங்களிடம் இருக்கும் உப குழு
    • சங்கங்களின் ஆளுகை
    • முகாமைத்துவம்
    • கணக்கியல் முறைமைகள்
    • சங்கங்களின் உப கூட்டங்கள்
    • சங்கங்களின் மத கூட்டங்கள்
    • உப குழுக்களின் வாராந்த கூட்டங்கள்
  • சங்கங்களின் சேமிப்புத் திட்டங்கள்
    • சேமிப்பை அணிதிரட்டுவதன் முக்கியத்துவம்
    • கட்டாயச் சேமிப்பு
    • பங்குகளுக்கான சேமிப்பு
    • தனிச்சையான சேமிப்பு
    • அவசர நிலை சேமிப்புக்கள் ஏனைய சேமிப்பு முறைகள்
    • சேமிப்புகளின் வைப்பு
    • சேமிப்புக்களை மீளப்பெறுதல்
    • சேமிப்புகளை மீளளித்தல்
    • பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்
    • சேமிப்புத் திட்டங்கள் தொடர்பான பதிவுகளைப் பேணுதல்
    • சேமிப்புப் பதிவுப் புத்தகம்
    • குழுக்களிடம் இருந்து சேமிப்புகளை சேகரித்தல்
    • காசுப் புத்தகம்
    • பொது ஏடு
    • மாதாந்த அளிக்கை
  • நுண் கடன்
    • கடன் வழங்கல் கொள்கைகளும் நெகிழ்ச்சி காட்டப்படாதவைகளும்
    • அங்கத்தவர்களிடம் இருந்து கடன் பெறுபவர்களைத் தெரிவு செய்தல்
    • ஆரம்ப கடனின் அளவு
    • தொடர்ச்சியான கடன்கள்
    • கடனின் கால எல்லை
    • கடனுக்கான வட்டி
    • கடனுக்கான உத்தரவாதம்
    • கடன் விண்ணப்பத்துக்கான கோட்பாடுகள், அனுமதி மற்றும் கடன் வழங்குதல்
    • கடன் விண்ணப்பம்
    • கடன் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி
    • கடன் தொடர்பான மீளாய்வு
    • கடன் தொகையை வழங்கல்
    • கடன் வழங்கலை மேற்கொள்ள தேவையான கால வரையறை
    • கடன் கடந்த கொடுப்பனவுகள் மற்றும் தவறான கடன் முகாமைத்துவம்