சமகால மேற்காசிய அரசியல் ஒருபார்வை
நூலகம் இல் இருந்து
சமகால மேற்காசிய அரசியல் ஒருபார்வை | |
---|---|
நூலக எண் | 84251 |
ஆசிரியர் | லக்ஷனா பாலகுமாரன் |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2018 |
பக்கங்கள் | 144 |
வாசிக்க
- சமகால மேற்காசிய அரசியல் ஒருபார்வை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசியுரை
- அணிந்துரை
- முன்னுரை
- அறிமுகம்
- கவுட்டவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம் மேற்காசியா அரசியலில் ரஷ்சியாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ளது
- சிரியா – ரஷ்யா கூட்டின் வெற்றியும் அமெரிக்காவின் சரிவும்
- சிரியா மீதான அமெரிக்க கூட்டுப் படையின் தாக்குதல் மேற்காசியாவில் பிராந்திய போட்டிக்கு வழிவகுத்தது
- மேற்குல இஸ்ரேயல் தந்திரமும் சிரியா – பாலஸ்தீன விவகாரமும்
- அணுவாயுத விவகாரத்தில் மேற்கின் இராஜ தந்திரத்தை ஈரான் வெற்றி கொள்ளுமா?
- இஸ்ரேல் அமெரிக்க கூட்டின் தந்திரோபாயமே ஈரான் அணு உடன்படிக்கையிலிருந்து வெளியேற காரணம்
- மெரிக்க – இஸ்ரேல் கூட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் ஈரான்
- மேற்காசியா நாடுகள் மீதான அமெரிக்காவின் இராணுவ உத்திகளுக்கு பதில் பொருளாதார உத்திகள்
- சிரியா – வடகொரியா ஒத்துழைப்பும் அமெரிக்கா எதிர் கொள்ளும் சவாலும்
- ஈரானின் இராஜதந்திரமும் அமெரிக்காவின் சறுக்கலும்
- வல்லரசுகளின் வர்த்தகப் போரும் ஜி – மாநாடும்
- உலக வர்த்தகப் போரை ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரப் படுத்துகிறாரா?
- பின்னிணைப்புக்கள்
- உசாத்துணைகள்