சட்டமும் நீங்களும்: பராமரிப்பு விண்ணப்பம் தொடர்பான சட்டம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சட்டமும் நீங்களும்: பராமரிப்பு விண்ணப்பம் தொடர்பான சட்டம்
66862.JPG
நூலக எண் 66862
ஆசிரியர் -
நூல் வகை சட்டவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம்
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

 • முகவுரை
 • அணிந்துரை
 • பராமரிப்பு விண்ணப்பம் தொடர்பான சட்டம்
  • பராமரிப்பு என்றால் என்ன?
  • நாளாந்த அவசியத் தேவைகள் என்பது எவை?
  • குடும்ப அங்கத்தவர்களின் பராமரிப்பு கோரிக்கை தொடர்பில் ஏற்புடைய சட்டம் எது?
  • பராமரிப்பு தொடர்பான சட்டம் எதனை நோக்கமாக கொண்டுள்ளது?
  • முதியோர்களின் பராமரிப்பு கோரிக்கை தொடர்பில் ஏற்புடைய சட்டம் எது?
  • கொழும்பில் அமைந்திருக்கும் முதியோர்கள் சபை இன் முகவரி என்ன?
  • 1999 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க பராமரிப்புச் சட்டம் யாருக்கு ஏற்புடைது?
  • பராமரிப்புக் கோரிக்கை தொடர்பான விண்ணப் பத்தை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
  • பராமரிப்பு சட்டத்தின் கீழ் பராமரிப்பை கோருவதற்கு உரித்துடையவர்கள் யாவர்?
  • எத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு வாழ்க்கை துணை மற்றைய வாழ்க்கை துணையிடம் இருந்து பராமரிப்பை கோர முடியாது?
  • பராமரிப்புச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் பிள்ளை எனும் சொல்லின் கருத்து என்ன?
  • பிள்ளையொன்று பராமரிப்பு கோரக்கூடிய ஆகக்கூடிய வயதெல்லை யாது?
  • மணம்சாராத பிள்ளை என்றால் என்ன?
  • பராமரிப்பு விண்ணப்பம் ஒன்றை செய்யும் போது எத்தகைய விடயங்கள் உள்ளடக்க வேண்டும்?
  • பராமரிப்பு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
  • பராமரிப்பு விண்ணப்பம் ஒன்றை செய்யும் ஒருவர் நீதிமன்றித்திடம் வழக்கின் ஆரம்ப கட்டத்தில் இடைக்காலக்கட்டளை ஒன்றை வழங்குமாறு கோரமுடியுமா?
  • இத்தகைய இடைக்கால கட்டளை ஒன்று எவ்வளவு காலத்திற்கு செயற்பாட்டில் இருக்கும்?
  • இல்லத்து வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கொன்றை தாக்கல் செய்து அதன் மூலம் பராமரிப்பு தொடர்பான கட்டளையை பெற்றுள்ள ஒருவர் அக்கட்டளை நடைமுறையில் இருக்கையில் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் பராமரிப்புக் கோரி புதிய வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியுமா?
  • பிள்ளையின் தாய் இறந்திருப்பின் அல்லது தாய் பிள்ளையை கைவிட்டிருப்பாராயின் அத்தகைய சந்தர்ப்பங்களில் பிள்ளையின் சார்பில் பராமரிப்புக் கோரிகை தொடர்பான விண்ணப்பத்தை யார் தந்தைக்கெதிராக நீதிமன்றில் தாக்கல் செய்ய முடியும்?
  • பெற்றோர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற சந்தர்ப்பங்களில் யார் பிள்ளையின் பராமரிப்பை மேற்கொள்ளும் கடப்பாடடைக் கொண்டுள்ளார்கள்?
  • பிள்ளைகள் தானாகவே நேரடியாக பராமரிப்பு கோரிக்கை தொடர்பான விண்ணப்பம் ஒன்றை செய்ய முடியுமா?
  • பராமரிப்பு விண்ணப்பம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை இடம்பெறும் போது விண்ணப்பதாரர் எத்தகைய சாட்சியங்களை சமாப்பிக்க வேண்டும்?
  • பராமரிப்பு விண்ணப்பம் தொடர்பிலான விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் எத்தகைய கட்டளைகளை ஆக்கும்?
  • பராமரிப்பு கட்டளை என்றால் என்ன?
  • நீதிமன்றத்தினால் பராமரிப்புத் தொகையின் அளவு எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது
  • நீதிவான் நீதிமன்றின் கட்டளைகெதிராக மேன் முறையீடு செய்ய முடியுமா?
  • அவ்வாறு மேன்முறையீடு செய்வதாயின் எந்த நீதிமன்றிற்கு மேன்முறையீடு செய்ய வேண்டும்?
  • அத்தகைய மேன்முறையீட்டை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்
  • கணவன் தனது மனைவியிடமிருந்து பராமரிப்பு கோருவதற்கு உரித்துடையவனா?
  • முதியோரான பெற்றோர் அவர்களது பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பை கோர முடியுமா?
  • முதியோர்கள் பராமரிப்புக் கோரி விண்ணப்பம் செய்வதாயின் எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்?
  • மகவேற்பு செய்யப்பட்ட பிள்ளையொன்று பராமரிப்புக்கோரி விண்ணப்பம் செய்யமுடியுமா?
  • நீதிமன்றின் பராமரிப்பு கட்டளையின் அடிப்படையில் பராமரிப்பு பணத்தினை செலுத்துவதற்காக ஒருவர் நீதிமன்றிற்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமானதா?
  • நீதவான் நீதிமன்றில் செயற்படும் பராமரிப்பு கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு விண்ணப்பம் தொடர்பிலும் மனுதாரர் அல்லது எதிர்மனுதாரர் இலவச சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
  • பராமரிப்புச் சட்டத்தின் கீழ் பாராமரிப்பு கோரி முஸ்லீம் குடும்ப அங்கத்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியுமா?
  • முஸ்லீம்களின் பராமரிப்பு தொடர்பான வின்ணப்பத்தை எச்சட்டத்தின் கீழ் செய்ய முடியுமா?
  • முஸ்லீம்கலுடைய பராமரிப்பு விண்ணப்பம் எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்?
  • 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் யார் காதி நீதிமன்றில் பராமரிப்பு கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்யமுடியும்?
  • முஸ்லீம் பெற்றோருக்கிடையில் திருமணம் ஒன்று இடம் பெற்றிராத நிலையில் பிறந்துள்ள பிள்ளை ஒன்றுக்கு காதி நீதிமன்றில் பராமரிப்பு கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்யமுடியுமா?
  • திருமணம் ஒன்று இடம் பெற்றிராத நிலையில் பிரிந்துள்ள முஸ்லீம் பிள்ளையொன்றிற்கு காதி நீதிமன்றில் பராமரிப்பு கோரிக்கை விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்படுமிடத்து கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் யாவை?
  • காதி நீதிமன்றில் பராமரிப்பு கோரிக்கை விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட வேண்டுமாயின் எந்தப் பிரதேசத்தில் அந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்?
  • காதி நீதிமன்றில் பராமரிப்பு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்யும் போது குறித்த விண்ணப்பத்தில் எத்தகைய விடயங்களை உள்ளடக்க வேண்டும்?
  • முஸ்லீம் பிள்ளையொறு எவரிடமிருந்து பராமரிப்பை கோரலாம்?
  • முஸ்லீம் பிள்ளைகளிடைய பராமரிப்பு கோரிக்கை தொடர்பில் வயது எல்லைகள் எவையும் வரையறை செய்யப்பட்டுள்ளதா?
  • முஸ்லீம் வயது வந்த பிள்ளைகள் எவ்வாறு பராமரிப்பை கோரலாம்?
  • காதி நீதிமன்றின் கட்டளை தொடர்பில் நீதவான் நீதிமன்றம் ஊடாக எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்?
  • காதி நீதிமன்றினால் நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்பு தொகையை திருத்தம் செய்வதற்கான அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு உள்ளதா?
  • காதி நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையை இட்டு திருப்தி அடையாதவர்கள் எங்கு மேன்முறையீடு செய்ய வேண்டும்?
  • காதி நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையை இட்டு திருப்தி அடையாதவர்கள் எத்தனை நாட்களுக்குள் அந்தக் கட்டளைக்கு எதிராக மேன்முறையீடு செய்தல் வேண்டும்?