சங்கவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பகுதி II

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சங்கவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பகுதி II
79303.JPG
நூலக எண் 79303
ஆசிரியர் Balasubramaniyam, S.
நூல் வகை ஆசிரியர் வழிகாட்டி
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • சங்கத்தின் அவசியமும் அதன் தொழிற்பாடும்
    • சங்கம் என்றால் என்ன?
    • ஏன் எமக்கு ஒரு சங்கம் தேவை?
    • ஒரு சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?
    • உண்மையான சங்கம் உருவாகுவது எப்படி?
    • உண்மையான தொழில் சங்கத்தின் நோக்கங்களை மீறும் சந்தர்ப்பங்கள்
    • ஒரு தொழிற்சங்கத்தின் பொறுப்புக்கள் யாவை?
    • தொழிற்சங்கத்தின் உரிமைகள் யாவை?
    • நீங்கள் உங்கள் சக தொழிலாளர்களும் சங்கத்தை வழிநடாத்துபவர்கள்
    • சங்கத்தை வழிநடாத்துவதற்கு பிரதானமாக தேவைப்படுவது எது?
    • உள்ளீர்ப்பு தொடர்பாக ஏழு படிமுறைகள்
    • தொழிற் சங்கத்தில் இணைதல் பெண்களுக்கு இது ஏன் அவசியம்?
    • தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளல்
    • விசுவாசமும் நம்பிக்கையும் பேணுவது எவ்வாறு?
    • பெண் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தில் இருப்பதால் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள்
    • உங்கள் தொழிற்சங்கத்தின் செயற்பாட்டில் நீங்கள் எவ்வாறு பங்களிப்பு செய்ய முடியும்