சக்தி தத்துவ மலர் 1996

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சக்தி தத்துவ மலர் 1996
8531.JPG
நூலக எண் 8531
ஆசிரியர் பொன்னுத்துரை, கே. ‎‎ (பதிப்பு)
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்
பதிப்பு 1996
பக்கங்கள் 29

வாசிக்க

உள்ளடக்கம்

  • கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • பிரதிஷ்டாமாமணி, சிவாச்சார்யமணி, சிவஸ்ரீ வி.ரெங்கநாதக் குருக்கள் அவர்கள் (கும்பாபிஷேக பிரதிஷ்டா குரு) வழங்கிய ஆசிச் செய்தி
  • நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் பரிபாலன சபையின் தலைவர் இறைபணிச் செம்மல் சந்தனம் முத்தையா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • நாவலப்பிட்டி ஸ்ரீ முத்து மாரி அம்பாள் தேவஸ்தானத்தின் செயலாளர் திரு.ஜி.இராமதாஸ் அவர்கள் மலருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • பதிப்புரை
  • அம்பிகையின் அருள் பெற்ற அருட்கவிஞர் - அமரர் ஆத்மஜோதி.நா.முத்தையா
  • அருள் புரிவாய் அம்மா! - கவிஞர் நாவல் நகர் பெ.ஐயனார்
  • பக்தி என்பது... - தொகுப்பு "ஜனா"
  • அம்பிகையின் மகிமை - செல்வன் க.சேவற்கொடி
  • அருள் உலகம் - கிருஷ்ண மீரா
  • நாவல் நகர் காக்கும் நாயகி - இரா.தங்கவேல்
  • இளைய உள்ளத்தில் ஆன்மீகம் - திருமதி பத்மா சோமகாந்தன்
  • சக்தி தத்துவம் - வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
  • அருட்கடாட்ச நாயகியின் திருத்தொண்டர்கள் நாம் - பெ.ராமானுஜம்
  • மலையகத்தின் சக்தித் தலங்களுள் கீர்த்தி பெற்ற திருத்தலம் - திருமதி இ.மகாலஷ்மி
  • வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்து மதம் - முருகேசு வேணுகோபால சர்மா
  • வழி வழி மரபு..... - எஸ்.இராமானுஜம்
  • ஒளி வழிபாடும் பெரியோரும் - தொகுப்பு: ச.ஹேமநாத்
  • ஆலயமும் ஆத்மஜோதியும் - இறைபணிச்ச்செம்மல் எஸ்.முத்தையாபிள்ளை
  • என்றென்றும் நன்றிக்குரியவர்கள்........ - ஜி.இராமதாஸ் (செயலாளர்)
"https://noolaham.org/wiki/index.php?title=சக்தி_தத்துவ_மலர்_1996&oldid=382062" இருந்து மீள்விக்கப்பட்டது