சக்தி சிவனின் அருளாட்சி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சக்தி சிவனின் அருளாட்சி
67486.JPG
நூலக எண் 67486
ஆசிரியர் கதிர்காமத்தம்பி, ஆ.
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் 90

வாசிக்க

உள்ளடக்கம்

  • காப்பு
  • துதி
  • அவை அடக்கம்
  • நூல்
  • சக்தி சிவனின் நவபேத ஆட்சிச் சுருக்கம்
  • சக்தி சிவனின் அருள் மூர்த்தங்களின் சருக்கம்
    • தட்சணாமூர்த்தி
    • அர்த்த நாரீசுவர மூர்த்தி
    • கலயாண சுந்தர மூர்த்தி
    • சோமாஸ்கந்த மூர்த்தி
    • இலிங்கோற்பவ மூர்த்தி
    • பிஷாடண மூர்த்தி
    • நடராச மூர்த்தி
  • சக்தி சிவனின் அருளாட்சி சருக்கம் – இந்தியாவில்
    • காசி
    • திருக்காளத்தி
    • திருத்தில்லை – பொது
  • அருட்செயல்கள்
    • நந்தனுக்கருளியமை
    • புத்தனை வாதில் வெல்ல அருளியமை
    • ஹிருவாதவூராருடன் இரண்டறக் கலந்தமை
    • பதஞ்சலியும் புலிப்பாதரும் வேண்ட நடன மாடியமை
  • திரு ஆலவாய் – மதுரை அருட்செயல்கள்
    • தடாதகைப் பிரட்டி திருமணம்
    • கல்யானைக்குக் கரும்பருத்தியதும் பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டியமையும்
    • நரிகளைப் பரிகளாக்கியமை
    • மண் சுமந்து பிரம்படி ஏற்றமை
    • விறகு வெட்டியாக வந்தமை
    • கரிக்குருவிக்கு உபதேசமும் நாரைக்கு முத்தியும் ஈந்தமை
    • கால் மாறி ஆடிய கூத்தும் சிவலோகங் காட்டியமையும்
    • தருமி பொற்கிழிபெற உதவியமை
    • தாயாகிப் பணிவிடை செய்தமை
    • மாதுலனாகி வந்து வழக்குரைத்தமை
    • வன்னியுங் கிணறும் இலிங்கமுஞ் சாட்சிகளாக அழைத்தமை
    • இராமேசுவரம்
    • திருத்தோணிபுரம் (சீர்காழி)
    • திரு அருணாச்சலம் (திருவண்ணாமலை)
    • திருப்பெருந்துறை
    • திருவாரூர்
    • திருக்கச்சியேகம்பம்
    • திருவீரட்டானம் (திருவதிகை வீரட்டானம்)
    • திருவையாறு
    • திருமறைக்காடு (வேதாரணியம்)
  • சக்தி சிவனின் அருளாட்சிச் சருக்கம் – ஈழத்தில்
    • திருக்கோணேசுவரம்
    • நகுலேசுவரம்
    • முன்னேசுவரம்
    • திருகேதீசுவரம்
    • ஒட்டுசுட்டான் தாந்தோன்றீசுவரம்
    • கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீசுவரம்
    • வண்ணை வைத்தீசுவரம்
    • சட்டநாதர் கோவில்
    • கொழும்பு பொன்னம்பலவாணேசுவரம்
    • வல்வை வைத்தீசுவரம் – பொது அருட்செயல்கள்
  • ஈழத்துச் சிதம்பரம் – காரைநகர்
    • பூர்த்தி
    • வாழ்த்து
    • சிவனருள் போற்றித் திருப்பதிகம்
    • சிவசக்தி போற்றித் திருப்பதிகம்
    • அருள்மிகும் தில்லை நடராசர் அருட்கூத்து
    • தில்லை நடராசர் திருப்பதிகம்
    • சிவாலயங்களில் ஒதுதற்குரிய கூட்டுப்பிரார்த்தனை மலர்கள்
    • சிவபெருமானை வழிபடற்குரிய அர்ச்சனை மலர்கள்
    • அக்தி வழிபாட்டிற்குரிய அர்ச்சனை மலர்கள்