கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர் 1992

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர் 1992
8618.JPG
நூலக எண் 8618
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1992
பக்கங்கள் 85

வாசிக்க

உள்ளடக்கம்

  • பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய விநாயகர் கதிர் வேலாயுதர் சுவாமி கோவிலின் அறங்காவலர் - திரு.ஆர்.எம்.பழனியப்பா செட்டியார்
  • FROM THE PEEDAM OF SATGURU SIVAYA SUBRAMANIYASWAMI
  • S.Thondaman Minister of Tourism & Rural Industrial Development MESSAGE
  • கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும், இ.தொ.கா.பொதுச் செயலாளருமான மாண்புமிகு எம்.எஸ்.செல்லசாமி அவர்கள் விடுத்துள்ள ஆசிச் செய்தி
  • இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சர். மாண்புமிகு பி.பி.தேவராஜ் அவர்களின் வாழ்த்துரை
  • கொழும்பு பிரதி மாநகர முதல்வர் மாண்புமிகு க.கணேசலிங்கம் ஜே.பீ.யூ.எம். அவர்கள் விடுத்துள்ள ஆசிச் செய்தி
  • கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய தர்மகர்த்தா திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் வாழ்த்துரை
  • கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி ரூபவதி சிவகுருநாதன் அவர்களின் வாழ்த்துரை
  • ஆலய தோற்றம்
  • திரு.ஆர்.எம்.பழனியப்பா செட்டியாரும், தருமகர்த்தா சபையும்
  • கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய விநாயகர், கதிர் வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.ஆர்.எம்.பழனியப்ப செட்டியாருடன் ஒரு சந்திப்பு - சந்திப்பவர்: க.கனகலிங்கம்
  • கொழும்பு நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினரின் நற்பணி மேலும் மேலும் வளர வேண்டும் திரு.சேதுராமன் செட்டியார் நாராயணன் (ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலய தர்மகர்த்தாசபை உறுப்பினர்)
  • கும்பாபிஷேகக் காட்சிகள்
  • சிந்தனைச் சிற்பி கட்டடக் கலைஞர் திரு.வி.எஸ்.துரைராஜாவின் இதயம் பேசுகிறது
  • கும்பாபிஷேகமும், மண்டலாபிஷேகமும் - திருமதி சி.அகிலேஸ்வரி (வரணி ஆதீனம் - வரணி)
  • கொழும்பு நகர் ஆடி வேல் விழா வரலாறும் விழாக் கோவில்களும் - சி.சிவபாதசுந்தரம் (இலங்கைத் துறைமுக அதிகார சபை)
  • விநாயகர் தத்துவம் - திருமதி வி.சி.சர்மா
  • ஆலய வழிபாட்டில் செய்வனவும் செய்யத்தகாதனவும் - மானியூர் சி.குமாரசாமி (இளைப்பாறிய ஆசிரியர்)
  • இறைவனின் உறைவிடங்கள் - பா.சி.சர்மா (அதிபர், கொழும்பு இந்துக் கல்லூரி)
  • ATHE ROLE OF NATTUKOTTAI CHETTIARS IN SRI LANKA - A.THEVARAJAN
  • விநாயகரின் திருவடிவங்களில் சில
  • நன்றி நவிலல்